
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' திரைப்பட ட்ரைலர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இப்படத்தின் இசையினை அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்திலிருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அது அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பது குறிப்பிடவேண்டியவை.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையே அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
'ஜெயிலர்' படத்தின் ஷோ கேஸ்
Meet Tiger Muthuvel Pandian💥 The much-awaited #JailerShowcase is out now🔥
— Sun Pictures (@sunpictures) August 2, 2023
▶ https://t.co/KYv88PnE7L@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi…