ஜெயிலர் படத்தின் 3வது பாடல் ஜுஜுபி வெளியானது
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் 'ஜெயிலர்'.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, பிரியங்கா மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்று படக்குழு கூறியுள்ளது.
முத்துவேல் பாண்டியன் என்னும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி இதில் நடித்துள்ளார்.
அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இப்படத்தின் இசையினை அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இருந்து 2 பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் முதல் பாடலான 'காவாலா' மற்றும் 2ம் பாடலான 'Tiger ka Hukum' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் 3வது பாடலான 'ஜுஜுபி' சற்று முன்னர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஜெயிலர் படத்தின் 3வது பாடல்
Kaalaikkey Komba Seevipputte🔥 Power-packed #Jujubee is out now!
— Sun Pictures (@sunpictures) July 26, 2023
▶ https://t.co/AxeFj9BUqA@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @talktodhee @soupersubu #Jailer #JailerThirdSingle