NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?
    தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது

    தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 21, 2023
    04:37 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய தபால் நிலையங்களில், சிறிய அளவிலான சேமிப்புகளுக்கு எட்டு வகையான முதலீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களில் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?

    நீண்ட கால முதலீடாகக் கருதப்படும் பொது வருங்கால வைப்புநிதித் திட்டத்தின் கீழ் தபால் நிலையங்களில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.

    60 வயதுக்கும் மேலான மூத்த குடிமக்களுக்கான SCSS திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு, 8.2% வட்டி வழங்கப்படுகிறது.

    பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, சுகன்யா ஸ்மிரிதி யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு, 8% வட்டி வழங்கப்படுகிறது.

    5 ஆண்டு காலம் லாக்-இன் பீரியடு கொண்ட தேசிய சேமிப்பு சான்றிதள் திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு, 7.7% வட்டி வழங்கப்படுகிறது.

    சேமிப்பு

    தாபல் நிலையங்களின் சேமிப்புத் திட்டங்களில் வழங்கப்படும் வட்டி வகிதம்: 

    தபால் நிலைய மாதாந்திர வருவாய்த் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு, 7.4% வட்டி வழங்கப்படுகிறது.

    நீண்ட கால முதலீடாகக் கருதப்படும் கிஸான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு, 7.5% வட்டி வழங்கப்படுகிறது.

    குறைந்த அளவிலான மாதாந்திர முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில், தபால் நிலையங்களில் வழங்கப்படும் 5 ஆண்டு கால தொடர் வைப்புநிதித் திட்டத்தின் கீழ் வரவு வைக்கப்படும் தொகைக்கு 6.5% வட்டி வழங்கப்படுகிறது.

    1, 2, 3 மற்றும் 5 ஆண்டு கால அளவுகளில், வங்கிகளின் FD-க்களுக்கு நிகரான நேர வைப்புநிதித் திட்டங்களின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு, தேர்ந்தெடுக்கப்படும் ஆண்டுக்கு ஏற்ப 6.9%-த்தில் இருந்து 7.5% வரை வட்டி வழங்கப்படுகிறது,

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    முதலீடு
    சேமிப்பு டிப்ஸ்
    சேமிப்பு திட்டங்கள்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    இந்தியா

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி பிரதமர்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 16 தங்கம் வெள்ளி விலை
    இந்தியா முழுவதும் 9,86,585 ஆசிரியருக்கான காலி பணியிடங்கள் - உடனடியாக நிரப்ப அறிவுறுத்தல்  நாடாளுமன்றம்
    இந்தியாவில் ஐபோன் 15 உற்பத்தியைத் துவக்கிய ஃபாக்ஸ்கான் ஆப்பிள்

    முதலீடு

    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு திட்டங்கள்
    புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை பங்கு சந்தை
    FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்? தொழில்நுட்பம்

    சேமிப்பு டிப்ஸ்

    30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள் பணம் டிப்ஸ்
    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை வீட்டு கடன்
    Paytm மூலம் கரண்ட் பில் கட்டுகிறீர்களா? உங்களுக்கு ஒரு நற்செய்தி! பணம் டிப்ஸ்
    சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது சென்னை

    சேமிப்பு திட்டங்கள்

    சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் சேமிப்பு கணக்கு
    அதிக வட்டி தரும் முக்கியமான தபால் சேமிப்பு திட்டங்கள்! இங்கே சேமிப்பு கணக்கு
    5 ஆண்டுகளில் 16லட்சம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்! சேமிப்பு கணக்கு
    ஆன்லைன் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி - இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க! சேமிப்பு கணக்கு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025