NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'குட் நைட்' மணிகண்டனின் அடுத்த படத்தினை கிளாப் அடித்து துவங்கி வைத்த விஜய் சேதுபதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'குட் நைட்' மணிகண்டனின் அடுத்த படத்தினை கிளாப் அடித்து துவங்கி வைத்த விஜய் சேதுபதி
    'குட் நைட்' பட நாயகனின் அடுத்த படத்தினை கிளாப் அடித்து துவங்கி வைத்த விஜய் சேதுபதி

    'குட் நைட்' மணிகண்டனின் அடுத்த படத்தினை கிளாப் அடித்து துவங்கி வைத்த விஜய் சேதுபதி

    எழுதியவர் Nivetha P
    Aug 04, 2023
    01:30 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'குட் நைட்'.

    இப்படத்தில் ரமேஷ் திலக், மீதா ரகுநாத், பாலாஜி சக்திவேல், ரேச்சல் ரோபாக்கோ உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    கடந்த மே மாதம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

    இந்நிலையில் தற்போது மணிகண்டன், பிரபுராம் வியாஸ் என்னும் அறிமுக இயக்குனர் படத்தில் நடித்து வருகிறார்.

    மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது.

    ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்ட நிலையில், முதல் நாள் படப்பிடிப்பினை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கிளாப் அடித்து துவக்கி வைத்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    படப்பிடிப்பு துவக்கம் 

    After the success of #GoodNight, Million Dollar Studios and MRP Entertainment team up again with #Manikandan.

    This yet to be titled movie (launched today) is directed by #PrabhuramVyas (who has directed the series #Livin), and stars Manikandan, #SriGouriPriya and Kanna Ravi. pic.twitter.com/w1eAmRppCn

    — Cinema Press Club (@cinemapressclub) August 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இயக்குனர்
    விஜய் சேதுபதி

    சமீபத்திய

    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்

    இயக்குனர்

    தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்தநாள்!  தமிழ் திரைப்படம்
    ஹீரோ பிரபாஸுக்கு வில்லனாக மாறிய உலகநாயகன் கமலஹாசன் கமல்ஹாசன்
    காதல், இயற்கை இரண்டையுமே சினிமாவில் புகுத்திய இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாள்  தமிழ் திரைப்படம்
    சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜின் பிறந்தநாள்!  பிறந்தநாள் ஸ்பெஷல்

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி -காத்ரீனா கைஃப் நடிக்கும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    தொடர்ந்து விருதுகளை குவித்து வரும் மாமனிதன் படம்; நடிகை காயத்ரிக்கு விருது தமிழ் திரைப்படம்
    பிறந்தநாள் ஸ்பெஷல்: விஜய் சேதுபதியின் திரைப்பயணம் பற்றிய சிறு தொகுப்பு பொழுதுபோக்கு
    ட்ரிம்மாக மாறியதன் ரகசியம் குறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி பொழுதுபோக்கு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025