NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நவம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    நவம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ
    இந்தியன் 2 திரைப்படத்தின் மீது பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நவம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ

    எழுதியவர் Srinath r
    Oct 29, 2023
    12:00 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இன்ட்ரோ வீடியோ நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.

    இயக்குனர் ஷங்கர், கமலஹாசன் கூட்டணியில் கடந்த 1996 ஆம் ஆண்டு, லஞ்சம் மற்றும் ஊழலை முதன்மையாக வைத்து உருவான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

    இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. அதில் ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

    இந்நிலையில் நவம்பர் 7ஆம் தேதி கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, நவம்பர் 3 ஆம் தேதியே படத்தின் இன்ட்ரோ வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் இந்தியன் 2 அப்டேட்

    Celebration begins early 🥳 Get ready for "INDIAN-2 AN INTRO" a glimpse of #Indian2 🇮🇳 releasing on NOV 3 🗓️#HBDUlaganayagan

    🌟 Ulaganayagan @ikamalhaasan 🎬 @shankarshanmugh 🎶 @anirudhofficial 📽️ @dop_ravivarman 🪙 @LycaProductions #Subaskaran @RedGiantMovies_ 🤝🏻… pic.twitter.com/awLd8I0zra

    — Lyca Productions (@LycaProductions) October 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கமல்ஹாசன்
    கமலஹாசன்
    இயக்குனர்
    லைகா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கமல்ஹாசன்

    சாகசங்கள் நிறைந்த சர்க்கஸ் பின்னணியில் வெளியான தமிழ் திரைப்படங்கள்  தமிழ் திரைப்படங்கள்
    ஜி.வி. பிரகாஷுடன் முதன் முறையாக இணைந்த நடிகர் சிவகார்த்திகேயன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  சிவகார்த்திகேயன்
    நடிகர் மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் மற்றும் பலர் இரங்கல்  தமிழ் திரைப்படங்கள்
    நடிப்பு வேண்டாம், மாற்றுத்துறையைத் தேர்வு செய்த திரையுலக நட்சத்திரங்களின் உடன்பிறப்புகள்! கோலிவுட்

    கமலஹாசன்

    பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 'டபுள் எவிக்ஷனில்' வெளியேறி இருக்கும் போட்டியாளர்கள் விஜய் டிவி
    கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கு வந்துவிடுவார் மேக்கப் முடிய 5 மணிநேரம் ஆகும் - ரகுல் ப்ரீத் சிங் தமிழ் திரைப்படம்
    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு மெரினா கடற்கரை
    1000 திரையரங்குளில் ரீ ரிலீஸாகும் கமலின் ஆளவந்தான்! குஷியில் ரசிகர்கள்; இந்தியா

    இயக்குனர்

    'ராமாயணா' படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: ரன்பீர் கபூர், சாய்பல்லவி நடிப்பதாக தகவல் திரைப்படம்
    பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை ரஜினிகாந்த்
    த்ரிஷா இடம்பெற்றுள்ள லியோ பட போஸ்டரை வெளியிட்டது பட குழு நடிகர் விஜய்
    எதிர்நீச்சலில் ஆதிகுணசேகரனாக நடிக்கும் வேலராமமூர்த்தி குறித்த சில தகவல்கள் சன் டிவி

    லைகா

    'அஜித் 62' பற்றி விக்னேஷ் சிவன் கொடுத்துள்ள புதிய அப்டேட்! திரைப்பட துவக்கம்
    பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு டிரெய்லர் வெளியீடு
    மீண்டும் சிக்கலில் சிக்கிய விஷால்; 15 கோடி ருபாய் டெபாசிட் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு கோலிவுட்
    Cholas are back: ஏப்ரல் 16 மாலை, கோவையில் துவங்கும் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025