இந்தியன் சூப்பர் லீக்: செய்தி
இந்தியாவை விட்டு வெளியேறிய 16 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றார் லலித் மோடி
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முன்னாள் தலைவரும் நிறுவனருமான லலித் மோடி, பிரிட்டிஷ் குடியுரிமையை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
SAFF சாம்பியன்ஷிப் கால்பந்து 2026: 28 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு, பாகிஸ்தானுடன் முதல் போட்டி
வங்கதேச தலைநகர் டாக்காவில் வரும் நவம்பர் 5 முதல் 17 வரை நடைபெறவுள்ள சாஃப் சாம்பியன்ஷிப் (SAFF Championships) சர்வதேச கால்பந்து தொடருக்கான 28 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐஎஸ்எல் கால்பந்து: சென்னையின் எப்.சி. அணியை 2-0 என வீழ்த்தியது பெங்களூரு எப்.சி
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற 13-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், சென்னையின் எப்.சி. அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி. அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஐஎஸ்எல் 2026-27 கால்பந்து தொடர் தொடக்கம்: முழு அட்டவணை மற்றும் நேரலை விவரம்
இந்திய கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்தியன் சூப்பர் லீக் (ISL 2026-27) கால்பந்து தொடரின் புதிய சீசன் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
இந்தியன் சூப்பர் லீக் 2025-26 சீசன் நிறுத்திவைப்பு; அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2025-26 சீசன் நிறுத்தி வைக்கப்படும் என்று கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு லிமிடெட் (FSDL) அறிவித்ததை அடுத்து, ஐஎஸ்எல்லின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மொஹூன் பாகன் சூப்பர் ஜெயண்ட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் நீக்கம்
இந்தியன் சூப்பர் லீக் அணிகளில் ஒன்றான மொஹூன் பாகன் சூப்பர் ஜெயண்ட் கால்பந்து அணி 2023-24 சீசனில் பெற்ற மோசமான தோல்விகளைத் தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் ஜுவான் ஃபெராண்டோவை நீக்கியுள்ளது.
ஐஎஸ்எல் கால்பந்து லீக் : ஜாம்ஷெட்பூர் எஃப்சியின் பயிற்சியாளராக காலித் ஜமீல் நியமனம்
இந்தியன் சூப்பர் லீக் அணியான ஜாம்ஷெட்பூர் எஃப்சி, இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக காலித் ஜமீலை நியமிப்பதாக ஞாயிற்றுக்கிழமை (டிச.31) அறிவித்தது.
Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
புரோ கபடி லீக் 10வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 2) தெலுங்கு டைட்டன்ஸை எதிர்கொண்ட குஜராத் ஜெயன்ட்ஸ் த்ரில் வெற்றி பெற்று போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
Sports Round Up : ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Sports RoundUp: உலகக்கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா; ஐஎஸ்எல் லீக்கில் பஞ்சாபை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 30) நடந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.