சுனில் சேத்ரி: செய்தி

ஓய்விற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு சுனில் சேத்ரி திரும்புவதன் காரணம் என்ன?

இந்தியாவின் சாதனை கால்பந்து வீரரும், இந்தியா அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் சேத்ரி, ஃபிஃபா மார்ச் சர்வதேச விண்டோவின் போது தேசிய அணிக்காக மீண்டும் திரும்புவதாக அறிவித்துள்ளது AIFF.

கண்ணீருடன் விடை பெற்றார் இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி

19 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த புகழ்பெற்ற இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி, 151 சர்வதேசப் போட்டிகளில், 94 கோல்களை அடித்ததன் பின்னர், கால்பந்து விளையாட்டிலிருந்து உணர்ச்சிப்பூர்வமாக விடைபெற்றார்.