NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது
    2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல்

    2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 30, 2024
    06:39 pm

    செய்தி முன்னோட்டம்

    சனிக்கிழமையன்று (நவம்பர் 30) வரலாற்று சிறப்புமிக்க ஏல மதிப்பீடுகளை பதிவு செய்த பின்னர் 2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியை முறியடித்து 2034 குளிர்காலத்தில் உலகக் கோப்பையை சவுதி அரேபியா மட்டுமே நடத்தும்.

    சவுதி அரேபிய கால்பந்து கூட்டமைப்பு 500க்கு 419.8 என்ற சாதனையை முறியடிக்கும் ஏல மதிப்பீட்டை பதிவு செய்துள்ளது.

    டிசம்பர் 11 ஆம் தேதி உலகக் கோப்பையை நடத்தும் சவுதி அரேபியாவை ஃபிஃபா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சவுதி அரேபியா

    சவுதி அரேபியா விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி

    "இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மற்றும் பட்டத்து இளவரசர் அவர்களின் ஆதரவு மற்றும் அதிகாரம் அளித்ததற்காக எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என விளையாட்டுத்துறை அமைச்சரும் சவுதி ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் கமிட்டியின் தலைவருமான இளவரசர் அப்துல்அஜிஸ் பின் துர்கி பின் பைசல் தெரிவித்தார்.

    "சவுதி அரேபியா கால்பந்து விளையாடும் நாடு, விளையாட்டை உண்மையிலேயே நேசிக்கும் இளைஞர்கள். இளைஞர்கள் பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கிறார்கள்.

    ஃபிஃபாவின் இந்த மதிப்பெண், விளையாட்டை வளர்ப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பு, விரைவான மாற்றம் மற்றும் சிறந்ததை நடத்துவதற்கான எங்கள் விருப்பத்தை பிரதிபலிக்கிறது." என மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஃபிஃபா உலகக்கோப்பை
    சவுதி அரேபியா
    கால்பந்து
    விளையாட்டு

    சமீபத்திய

    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா
    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்

    ஃபிஃபா உலகக்கோப்பை

    ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் களமிறங்கும் இந்தியா; கடந்த கால புள்ளிவிபரங்கள் இந்திய கால்பந்து அணி
    ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் குவைத்துடன் இந்தியா பலப்பரீட்சை இந்திய கால்பந்து அணி
    ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் குவைத்தை வீழ்த்தியது இந்தியா இந்திய கால்பந்து அணி
    Sports Round Up : இந்திய கால்பந்து அணி தோல்வி; திருநங்கைகள் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடை; மேலும் பல முக்கிய செய்திகள் இந்திய கால்பந்து அணி

    சவுதி அரேபியா

    ரஷ்ய-உக்ரைன் போர்: சவுதி அரேபியாவில் நடக்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை ரஷ்யா
    சவூதி இளவரசரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி: இருதரப்பு பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்படும்? இந்தியா
    ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து இஸ்ரேல்
    ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது? இஸ்ரேல்

    கால்பந்து

    Sports RoundUp: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அபாரம்; இங்கிலாந்து கிரிக்கெட் அணி படுதோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    2024 ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்திய மகளிர் கால்பந்து அணி மகளிர் கால்பந்து
    கால்பந்தின் உயரிய விருதான பலோன் டி'ஓர் விருதை 8வது முறையாக வென்றார் மெஸ்ஸி  லியோனல் மெஸ்ஸி
    Sports RoundUp: ஜப்பானை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி; பிவி சிந்துவுக்கு முழங்காலில் காயம்; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை

    விளையாட்டு

    இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு 40 ஏசிகளை அனுப்புகிறது விளையாட்டு அமைச்சகம்; ஏன் தெரியுமா? ஒலிம்பிக்
    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரருக்கு இரட்டிப்பு பதவி உயர்வு வழங்கியது இந்திய ரயில்வே ஒலிம்பிக்
    ஒலிம்பிக் 2024: நீரின் தரம் மோசமாக இருந்ததால் டிரையத்லான் போட்டியின் பயிற்சி அமர்வு ரத்து ஒலிம்பிக்
    ஒலிம்பிக் போட்டிகளில் பச்சை நிற பேனருக்கு அனுமதி மறுப்பு; பின்னணி இதுதான் ஒலிம்பிக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025