NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 15, 2024
    09:08 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார்.

    பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நடைபெற்று வருகிறது.

    இதற்காக, கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றார்.

    அதன் பின்னர் தேசிய கொடியை ஏற்றி, தமிழக மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மக்களுக்கு உரைநிகழ்த்திய பிறகு, தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகளை வழங்க உள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர்

    #Breaking | 78வது சுதந்திர தின விழா - சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!#SunNews | #CMStalin | #78thIndependenceDay pic.twitter.com/WtuuRaeMuz

    — Sun News (@sunnewstamil) August 15, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுதந்திர தினம்
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சுதந்திர தினம்

    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடி
    தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்  மெட்ரோ
    சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார் சிவகங்கை
    வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி? சிவகங்கை

    மு.க ஸ்டாலின்

    இன்று ஸ்பெயினுக்கு புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தமிழகம்
    ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தலைமை தாங்கும் தமிழக முதல்வர் தமிழ்நாடு
    ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு ஸ்பெயின்
    "தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்": முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை முதல் அமைச்சர்

    தமிழ்நாடு

    உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி சென்னை
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகம் முழுவதும் பலமடங்கு உயர்ந்த முத்திரை கட்டணங்கள்: பத்திரப்பதிவுத்துறை அறிக்கை  தமிழக அரசு
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி

    தமிழ்நாடு செய்தி

    தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது; நாளை கனமழை பெய்ய வாய்ப்பு கனமழை
    விஜய் ஹசாரே டிராபியின் தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம் விஜய் ஹசாரே கோப்பை
    கார்த்திகை தீபம் - திருவண்ணாமலையில் 2,500 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி  திருவண்ணாமலை
    தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளர் அறிக்கை  தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025