நாகாலாந்து: செய்தி
07 Mar 2023
மோடி5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ
நாகாலாந்து முதல்வராக ஐந்தாவது முறையாக என்டிபிபி தலைவர் நெய்பியு ரியோ பதவியேற்றார்.
04 Mar 2023
பாஜகவடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக ஆட்சி அமைக்கும் வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிற தலைவர்கள் பதவியேற்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
02 Mar 2023
பாஜகஇந்தியாவின் வடமாநிலங்களான நாகலாந்து, திரிபுராவிலும் பாஜக கூட்டணி முன்னிலை
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.