NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பயன்படுத்திய வாகனத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பயன்படுத்திய வாகனத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
    சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பயன்படுத்திய வாகனத்தில் என்ன ஸ்பெஷல்

    சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பயன்படுத்திய வாகனத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 15, 2023
    11:47 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. முன்னதாக, ரேஞ்சு ரோவர் சென்டினல் எஸ்யூவியில் செங்கோட்டையில் வந்திறங்கினார் பிரதமர் மோடி.

    பிரதமர் மோடி மட்டுமல்லாது, மோடியுடன் அணிவகுத்து வந்த அனைத்துமே ரேஞ்சு ரோவர் சென்டினல் எஸ்யூவி மாடல் கார்கள் தான். இந்தியப் பிரதமர் பயன்படுத்தும் இந்தக் காரில் என்ன ஸ்பெஷல்?

    டாடா நிறுவனத்தின் கீழுள்ள லேண்டு ரோவர் நிறுவனத்தின் கார் மாடல் தான் இந்த ரேஞ்சு ரோவர் சென்டினல். உலகின் முக்கியத் தலைவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த காரானது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    ஸ்னைப்பர் துப்பாக்கித் தாக்குதலில் இருந்து, வெடிகுண்டுத் தாக்குதல் வரை அனைத்தையும் தாங்கிக் கொண்டு பாதுகாப்பளிக்கும் திறனுடன் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    சுதந்திர தினம்

    ரேஞ்சு ரோவர் சென்டினல்: என்னென்ன சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது? 

    மிகவும் பாதுகாப்பான கவசமானது, ரேஞ்சு ரோவர் செனடினல் காரின் அனைத்துப் பக்கங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், காரின் உள்ளேயும், அவசர காலத்தில் பயன்படுத்தும் வகையில் ஆயுதங்களும் காரின் உள்பக்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்குமாம்.

    375hp பவரை உற்பத்தி செய்யம் வகையிலான 5.0 லிட்டர் V8 சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும் இந்தக் காரானது, மணிக்கு 193கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது.

    4,400 கிலோ எடையைத் தாங்கும் வகையில் இதன் சேஸி மற்றும் சஸ்பென்ஷனை வடிவமைத்திருக்கிறது லேண்டு ரோவர். இந்த கார் பஞ்சரானாலும் கூட, 80கிமீ தூரம் வரை, மணிக்கு 80கிமீ வேகத்தில் செல்லுமாம்.

    பாதுகாப்புக் கவசமும், தொழில்நுட்பமும் ஒருங்கே பெற்ற இந்தக் காரின் மதிப்பு ரூ.10 மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்
    பிரதமர் மோடி
    சுதந்திர தினம்
    டாடா மோட்டார்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கார்

    டர்பன் நிறத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ்.. இணையத்தைக் கலக்கும் இந்தியர்! ரோல்ஸ் ராய்ஸ்
    மாருதியின் புதிய எம்பிவி.. ஜூலை இறுதியில் வெளியீடு.. என்ன ஸ்பெஷல்? மாருதி
    ஜூலை மாதம் வெளியாகவிருக்கும் மாருதியின் புதிய எம்பிவி 'இன்விக்டோ' மாருதி
    இந்திய நிறுவனமாகும் எம்ஜி மோட்டார் இந்தியா கார் தயாரிப்பு நிறுவனம் எம்ஜி மோட்டார்

    பிரதமர் மோடி

    பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டு பணி விசா வழங்க ஏற்பாடு  பிரான்ஸ்
    'பிரான்ஸை விட இந்தியாவில் அதிக பிரபலம்' ; கால்பந்து வீரர் கைலியன் எம்பாபே குறித்து பேசிய பிரதமர் மோடி கைலியன் எம்பாபே
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான் 3
    இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து போர் விமான இயந்திரத்தை உருவாக்க முடிவு பிரான்ஸ்

    சுதந்திர தினம்

    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடி
    தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்  மெட்ரோ
    சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார் சிவகங்கை
    வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி? சிவகங்கை

    டாடா மோட்டார்ஸ்

    ரத்தன் டாடாவின் 85 வது பிறந்தநாள் ஸ்பெஷல்: டாடாவின் 5 விலை உயர்ந்த பொருட்கள் ஆட்டோமொபைல்
    ஜனவரி சலுகை: மாதம் ரூ.65,000 வரை தள்ளுபடி விலையில் டாடா கார்கள் வாகனம்
    மாருதி டாடா ஹூண்டாய் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு! விலையை சரிபார்க்கவும் கார் உரிமையாளர்கள்
    2023-இல் வெளியாகும் மாருதி மற்றும் ஹூண்டாய் டாடா கார்கள்! கார் உரிமையாளர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025