NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் மீதான வழக்கை மார்ச் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் மீதான வழக்கை மார்ச் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்
    உச்ச நீதிமன்றம், விசாரணையை மார்ச் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது

    உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் மீதான வழக்கை மார்ச் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 04, 2024
    02:50 pm

    செய்தி முன்னோட்டம்

    சனாதன கொள்கை மீதான உதயநிதியின் கருத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கினை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம்,"நீங்கள் ஒரு சாதாரண நபர் கிடையாது. ஒரு அமைச்சர். உங்களது பேச்சினால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்"எனத்தெரிவித்தது.

    "நீங்கள் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்கள். பிறகு தற்போது பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறீர்கள்"எனத்தெரிவித்தது.

    இதற்கு பதிலளித்த உதயநிதி தரப்பு,"சனாதனம் தர்மம் தொடர்பான வழக்கை எதிர்கொள்ள மாட்டேன் என்று சொல்லவில்லை; மாறாக அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்" என கூறப்பட்டது.

    வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், விசாரணையை மார்ச் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

    சனாதன தர்மம்

    சர்ச்சையை ஈர்த்த உதயநிதியின் கருத்து

    சில மாதங்களுக்கு முன்னர், சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது, ஒழித்து கட்ட வேண்டும். அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்" என்று பேசினார்.

    இந்த கருத்து நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலின் மீது, இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

    கூடவே, நாடு முழுவதும் பல இடங்களில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்குகளை தான் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்
    உச்ச நீதிமன்றம்
    சனாதன தர்மம்

    சமீபத்திய

    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்

    உதயநிதி ஸ்டாலின்

    சனாதன விவகாரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி  அண்ணாமலை
    மீண்டும் சனாதன தர்மம் குறித்து பேசிய தமிழக கவர்னர்; வைரலாகும் ட்வீட் ஆளுநர் மாளிகை
    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தர்ணா போராட்டம்  கைது
    சனாதன கொள்கை: கட்சியின் பக்கமா? கொள்கையின் பக்கமா? குழம்பும் அண்ணாமலை சனாதன தர்மம்

    உதயநிதி ஸ்டாலின்

    பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை உதயநிதி ஸ்டாலின்
    சனாதன ஒழிப்பு மாநாடு விவகாரம் - சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு  சிபிஐ
    'பிற மதங்களைப் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?' உதயநிதி ஸ்டாலினிடம் நிர்மலா சீதாராமன் கேள்வி  தமிழ்நாடு
    சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம் உதயநிதி ஸ்டாலின்

    உச்ச நீதிமன்றம்

    சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாகிஸ்தானின் ரீ-ஆக்ஷன் என்ன?  பாகிஸ்தான்
    உச்ச நீதிமன்றம் ரத்து செய்த ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பிரிவு 370-இல் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் என்னென்ன? ஜம்மு காஷ்மீர்
    அயோத்தி ராமர் கோயில்- ஆயிரம் ஆண்டுகளுக்கு புணரமைப்பு தேவைப்படாது, 6.5 அளவிலான பூகம்பத்தையும் தாங்கும் உத்தரப்பிரதேசம்
    நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று! நாடாளுமன்றம்

    சனாதன தர்மம்

    சர்ச்சையை கிளப்பி இருக்கும் 'சனாதன தர்மம்' என்றால் உண்மையில் என்ன? உதயநிதி ஸ்டாலின்
    'சனாதன தர்ம' கருத்து: உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கேவிற்கு எதிராக FIR பதிவு  திமுக
    செப்டம்பர் 3ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்தது அமெரிக்காவின் லூயிஸ்வில்லே அமெரிக்கா
    'சனாதனம் குறித்து தொடர்ந்து பேசுவோம்' - உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு  உதயநிதி ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025