NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'சத்யா' உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன 'பார்த்தா' சந்தானம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சத்யா' உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன 'பார்த்தா' சந்தானம்!
    உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சந்தானம்

    'சத்யா' உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன 'பார்த்தா' சந்தானம்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 30, 2024
    06:57 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவரை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சந்தானம்.

    அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்திலும் சந்தானம் பகிர்ந்து கொண்டார்.

    அதில், "மனமார்ந்த வாழ்த்துகள் டியர் முதலாளி.. இந்தத் தலைமைப் பதவியிலும் இன்னும் நிறைய வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்" எனக்குறிப்பிட்டுள்ளார்.

    நடிகர் சந்தானம், உதயநிதி ஸ்டாலின் காம்போவில் வெளியான மூன்று படங்களும் அவற்றின் காமெடி காட்சிகளுக்கு பெயர் பெற்றது.

    குறிப்பாக ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் அறிமுகமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகள் இன்றளவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #Updates | துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சந்தானம் வாழ்த்து!#SunNews | #DeputyCMofTamilNadu | #UdhayanidhiStalin pic.twitter.com/YIG3oMUN3F

    — Sun News (@sunnewstamil) September 29, 2024

    வாழ்த்து

    புதிய துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

    உதயநிதி துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதும் அவரது சகோதரரும், நடிகருமான அருள்நிதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நேற்று அவர் பதவி ஏற்றுக்கொண்டதும், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

    அதேபோல, நடிகர் தனுஷ், நடிகர் ஜெயம் ரவி, சிலம்பரசன், சிவகார்த்திகேயன், அருண் விஜய், சதீஷ் ஆகியோரும், 'மாமன்னன்' இயக்குனர் மாரி செல்வராஜ், வெங்கட் பிரபு, பிரதீப் ரங்கநாதன், அருண் ராஜா காமராஜ் ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    அதேபோல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, காங்கிரஸ் கட்சி தலைவரும் நடிகருமான விஜய் வசந்த், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் பிரபல நடிகருமான கமல்ஹாசன் ஆகியோரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    சிம்பு வாழ்த்து

    Congratulations @Udhaystalin Anna! Here’s to many more achievements ahead! #DeputyCMUdhay

    — Silambarasan TR (@SilambarasanTR_) September 29, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    கமல் வாழ்த்து

    Congratulations @Udhaystalin on your elevation as Dy. Chief Minister of Tamil Nadu. Today, you undertake a solemn oath both to the Constitution of India and the people of Tamil Nadu. I’m confident you will faithfully serve them both. pic.twitter.com/y36GFN13jD

    — Kamal Haasan (@ikamalhaasan) September 29, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Dear @Udhaystalin sir, best wishes to you on taking up the new responsibility as the honourable deputy chief minister of Tamilnadu 😊💐

    — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 29, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    தனுஷ் வாழ்த்து

    Hearty congratulations to @Udhaystalin brother on becoming the Deputy CM of Tamil Nadu.

    — Dhanush (@dhanushkraja) September 29, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்
    சந்தானம்

    சமீபத்திய

    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    'Ozempic teeth' என்றால் என்ன, எடை இழப்பு மருந்தின் புதிய பக்க விளைவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எடை குறைப்பு

    உதயநிதி ஸ்டாலின்

    இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - கடந்து வந்த பாதை உதயநிதி ஸ்டாலின்
    இயக்குனர் மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மூச்சுத் திணறலால் காலமானார் இயக்குனர்
    'காதலிக்க நேரமில்லை': ஜெயம் ரவியின் #JR33 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது ஜெயம் ரவி
    'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' - உச்சநீதிமன்றம்  அறநிலையத்துறை

    உதயநிதி ஸ்டாலின்

    மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ட்ரெயின்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது விஜய் சேதுபதி
    கனமழை எதிரொலி - தென்மாவட்டங்களுக்கு விரையும் உதயநிதி ஸ்டாலின்   கனமழை
    திருநெல்வேலி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி திருநெல்வேலி
    மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி உதயநிதி ஸ்டாலின்

    சந்தானம்

    சந்தானம் நடிக்கும் தில்லுக்கு துட்டு ரீடர்ன்ஸ், ஜூலை 28 வெளியாகிறது திரைப்பட வெளியீடு
    செப்டம்பர் 1 முதல், ஜீ 5 OTT தளத்தில், DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம் திரைப்படம்
    நடிகர் சந்தானத்தின் புதிய படத்தின் பெயர் வெளியானது திரைப்படம்
    தமிழ் சினிமாவில் இந்தாண்டு படுதோல்வியடைந்த படங்கள்: ஒரு பார்வை திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025