Loading...

துரைமுருகன்: செய்தி

ஜெம் வீரமணி வழக்கு: திமுக தொடுத்த மானநஷ்ட வழக்குக்கு எதிராக அமைச்சர்கள் மேல்முறையீடு

ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் திமுக அரசு அவரை பாதுகாத்ததாகக் கூறி விமர்சித்த அமைச்சர்கள் CTR நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக ₹1.01 கோடி மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர திமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

06 Oct 2026
• திமுக

4,730 கோடி ரூபாய் மணல் கொள்ளை: களத்தில் இறங்கிய DVAC, சிக்கலில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன்?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளப்பட்டு, சுமார் 4,730 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை(DVAC) தனது முதற்கட்ட விசாரணையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

06 Jun 2025
• தமிழகம்

அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் மற்றும் கால்வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி என தகவல்

தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான துரைமுருகன், காய்ச்சல் மற்றும் கால் வலி காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்; சட்டத்துறை துரைமுருகனிடம் ஒப்படைப்பு; கனிமவளத்துறை ரகுபதிக்கு மாற்றம்

தமிழக அமைச்சரவையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு மூத்த அமைச்சர்களின் இலாகாகக்களை மாற்றி உள்ளார். ராஜ்பவன் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.

17 Feb 2025
• தமிழகம்

அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி; நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர், துணை முதல்வர்

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று காலை (பிப்ரவரி 17)திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

24 Oct 2024
• திமுக

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு; வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதி

திமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான 86 வயதான துரைமுருகன், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று (அக்டோபர் 24) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

26 Aug 2024
• அண்ணாமலை

திமுகவிற்குள் சீனியர் தலைவர்களின் கிளர்ச்சியை அம்பலப்படுத்திய ரஜினியின் பேச்சு: அண்ணாமலை

நடிகர் ரஜினிகாந்த் கூறிய பழைய மாணவர்கள் கருத்து திமுக கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திங்களன்று (ஆகஸ்ட் 26) ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

'அவர் என்னோட நண்பர்': அமைச்சர் துரைமுருகனின் விமர்சனத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பதில்

அமைச்சர் துரைமுருகன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

துரைமுருகன் ரொம்ப டேஞ்சர்; ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டு துரைமுருகனை கலாய்த்த ரஜினிகாந்த்

சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று நடைபெற்ற 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், துரைமுருகனை காட்டி முதல்வரை எச்சரித்தது கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.

குடியாத்தம் மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

03 Feb 2024
• திமுக

பேரறிஞர் அண்ணா நினைவு நாள்: திமுக சார்பில் அமைதிப் பேரணி

பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், திமுக இன்று காலை அமைதி பேரணி ஒன்றை நடத்தியது.

19 Dec 2023
• திமுக

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் துரைமுருகன்

திமுக'வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கடந்த சில நாட்களாக சளி, இரும்பல், லேசான காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

09 Oct 2023
• குடிநீர்

'அணையை தெர்மோகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்': சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் நக்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், கடந்த ஏப்ரல்.,21ம் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

17 Sep 2023
• கர்நாடகா

காவிரி நதிநீர் விவகாரம் - மத்திய அமைச்சரை சந்திக்கும் எம்.பி.க்கள் குழு

காவிரி நதி நீரினை தமிழகத்திற்கு திறந்து விட இயலாது என்று கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா உறுதியாக கூறி வருகிறார்.

உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது நாளை மறுநாள் டெல்லியில் துவங்கவுள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

03 Sep 2023
• திமுக

இன்பநிதி பெயரில் பாசறை - போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் சஸ்பெண்ட்

உதயநிதி ஸ்டாலின் மகனான இன்பநிதி பெயரில் பாசறை அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளதாக புதுக்கோட்டையில் திமுக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

03 Jul 2023
• கர்நாடகா

'மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம்': துரைமுருகன் உறுதி

கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.