NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடகா அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

    எழுதியவர் Nivetha P
    Sep 16, 2023
    03:23 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது நாளை மறுநாள் டெல்லியில் துவங்கவுள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

    இந்த கூட்டத்தில் காவிரி நீர் விவகாரம் குறித்து பேசிய முதல்வர், கர்நாடகா அரசு தமிழகத்திற்கு சேரவேண்டிய காவிரி நீரின் பங்கினை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து, காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா அரசு உண்மைக்கு புறம்பான தகவல்களை மத்திய அமைச்சரிடம் அளித்துள்ளது என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து துரைமுருகன் தலைமையில் எம்.பி.க்கள் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சரிடம் மனு அளிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    காவிரி 

    காவிரி நீர் விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றம் 

    மேலும், தமிழகத்திற்கு வினாடிக்கு 12,500 கன அடி நீரினை குறித்த காலத்தில் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படும் என்றும் கூறியதாக தெரிகிறது.

    காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புகளை மதிக்காமல், மழை குறைபாட்டினை காரணம்காட்டி கர்நாடகா தமிழகத்திற்கு சேரவேண்டிய காவிரி நீர் பங்கினை தராமல் இருக்கிறது.

    இதனால் குறுவை சாகுபடி, சம்பா பயிர்கள் உள்ளிட்டவைகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

    எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடகா தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீரினை திறந்து விட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    திமுக
    துரைமுருகன்
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    மு.க ஸ்டாலின்

    ஆசிய சாம்பியன்ஷிப் இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி போட்டியினை காணச்செல்லும் முதல்வர்  ஹாக்கி போட்டி
    மஞ்சள் நிற பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர்  தமிழ்நாடு
    'ஜெயிலர்' திரைப்படம் - இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்  ஜெயிலர்
    ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் பதிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சென்னை

    திமுக

    'முதலில் அனைத்து சாதியினரையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்': பிரதமர் மோடியை சாடிய திமுக இந்தியா
    செந்தில் பாலாஜி தம்பிக்கு 3வது முறையாக சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை  தமிழ்நாடு
    'மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம்': துரைமுருகன் உறுதி கர்நாடகா
    பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள் மு.க ஸ்டாலின்

    துரைமுருகன்

    இன்பநிதி பெயரில் பாசறை - போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் சஸ்பெண்ட் திமுக

    உச்ச நீதிமன்றம்

    மோடி குடும்பப்பெயர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்  மணிப்பூர்
    ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கு - ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒத்திவைப்பு  ராகுல் காந்தி
    ஞானவாபி வழக்கு: மசூதி வளாகத்திற்குள் ஆய்வை தொடங்கியது தொல்லியல் துறை தொல்லியல் துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025