செஞ்சி கோட்டை: செய்தி
7 வயது சிறுமி எங்கே? 10 தனிப்படைகள் தேடியும் 10 நாட்களாக தொடரும் மர்மம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டில் தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயமான வழக்கில், இன்றுடன் 10 நாட்கள் கடந்த நிலையிலும் சிறுமி குறித்து எந்தவொரு உறுதியான துப்பும் கிடைக்காததால் தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட செஞ்சிக் கோட்டை; மராத்திய பேரரசுக்கு இதற்கும் உள்ள தொடர்பு
பாரிஸில் நடந்த 47வது அமர்வின் போது "இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள்" யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடப்பட்டதால், இந்தியா ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.