ரிங்கு சிங்: செய்தி
04 Apr 2025
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்தனது 50வது ஐபிஎல் போட்டியில் சாதித்த கேகேஆரின் ரிங்கு சிங்: புள்ளிவிவரங்கள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரரான ரிங்கு சிங், தனது 50வது இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் தனது அணிக்காக தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.