Loading...

ஆதவ் அர்ஜுனா: செய்தி

ஜெம் வீரமணி வழக்கு: திமுக தொடுத்த மானநஷ்ட வழக்குக்கு எதிராக அமைச்சர்கள் மேல்முறையீடு

ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் திமுக அரசு அவரை பாதுகாத்ததாகக் கூறி விமர்சித்த அமைச்சர்கள் CTR நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக ₹1.01 கோடி மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர திமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் விரைவில் நேரில் விருந்து

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை குவித்து இந்தியா 4-வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது.

22 Sep 2026
• விஜய்

அமைச்சர் கீர்த்தனாவின் லண்டன் பயணம் ரத்து செய்ததன் உண்மையான காரணம் இதுதான்: கனிமொழி சந்தோஷ் MLA

தமிழக முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தின் போது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உடன் செல்லாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவரது உடல்நிலை மற்றும் அறுவை சிகிச்சை குறித்துத் தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார்.

04 Sep 2026
• சென்னை

'அக்டோபர் 3-ல் நல்ல செய்தி வரும்': அமைச்சர்கள் வாக்குறுதியை அடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறியுள்ளனர்.

04 Sep 2026
• தமிழகம்

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்களுக்கு கல்தா: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசின் அமைச்சரவையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

31 Aug 2026
• தமிழகம்

'நாங்கள் அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்': முதல்வர் விஜய் அரசுக்கு காங்கிரஸ் திடீர் அல்டிமேட்டம்

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் (TVK) தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தனது கூட்டணிக் கட்சிக்கு நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

12 Aug 2026
• தமிழ்நாடு

'ரூ.8 கோடி கொடுத்தால் அமைச்சர் பதவி': அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பி மோசடி

அமைச்சர் பதவியை விலைக்கு வாங்கி தருவதாக கூறி பிரபல அரசியல் பிரமுகர்கள் பெயரில் போலியான சான்றுகளை உருவாக்கி பல கோடிகளில் பேரம் பேசிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான தரமான உணவு வழங்கப்படும்: விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி!

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் சர்வதேச தரத்திலான ஊட்டச்சத்து உணவுகள் பிற விளையாட்டு வீரர்களுக்குக் கனவாக மட்டுமே நீடிக்கும் பாரபட்சத்தை உடைக்கும் அதிரடி அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

25 May 2026
• அதிமுக

21 நாட்களில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள்

தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிக அரிய நிகழ்வாக, சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்ற வெறும் 21 நாட்களிலேயே அதிமுகவைச் சேர்ந்த 3 முக்கிய எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்.