ஒமர் அப்துல்லா: செய்தி
23 Apr 2025
பிரதமர் மோடிபஹல்காம் தாக்குதல்: சவுதி பயணத்தை பாதியில் நிறுத்தி, நாடு திரும்பினார் பிரதமர் மோடி, தாக்குதல் குறித்து அவசர ஆலோசனை
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவிற்கு வந்த பொதுமக்கள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசரமாக இந்தியா திரும்பினார்.
06 Mar 2025
ஜம்மு காஷ்மீர்பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இப்போதே மீட்க வேண்டும்; மத்திய அரசின் நிலைப்பாட்டை விளாசிய உமர் அப்துல்லா
அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சமீபத்தில் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
13 Jan 2025
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க்கில் Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைத்தார்; சிறப்பம்சங்கள் என்ன?
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
09 Jan 2025
இந்தியா'முடிந்தால் இந்தியா கூட்டணியை கலைத்து விடுங்கள்': ஆம் ஆத்மி, காங்கிரஸ் மோதலுக்கு ஒமர் அப்துல்லா காட்டம்
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் (ஆம் ஆத்மி), காங்கிரஸும் தனித்துப் போட்டியிட முடிவு செய்ததை அடுத்து, எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
24 Oct 2024
நரேந்திர மோடிபிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா; மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முயற்சி
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு, ஒமர் அப்துல்லா வியாழன் (அக்டோபர் 24) அன்று டெல்லிக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார்.
19 Oct 2024
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து; தீர்மானத்திற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளார்.
16 Oct 2024
முதல் அமைச்சர்'போக்குவரத்து நிறுத்தம் கூடாது...': ஜே&கே முதல்வராக ஒமர் அப்துல்லாவின் முதல் உத்தரவு
ஒமர் அப்துல்லா, ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வராக தனது முதல் உத்தரவை இன்று பிறப்பித்தார்.
16 Oct 2024
காங்கிரஸ்காஷ்மீரில் ஒமர் அப்துல்லாவின் ஆட்சியில் பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்த காங்கிரஸ்; என்ன காரணம்?
ஜம்மு காஷ்மீர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசில் இணைவதற்கு எதிராக காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.