அஜித் அகர்கர்: செய்தி
கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் என்ன? ஓப்பனாக பேசிய அஜித் அகர்கர்
இந்திய கிரிக்கெட்டில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்புகளில் ஒன்றான, நட்சத்திர ஆட்டக்காரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்பார்களா என்பது குறித்த ஊகங்களுக்கு பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிப்பு என தகவல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் ஒப்பந்தத்தை ஜூன் 2026 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் தேர்வுக்குழுவில் மீண்டும் மாற்றத்திற்கு தயாராகும் பிசிசிஐ; பின்னணியில் அஜித் அகர்கர்
பிசிசிஐ ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கு இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், அதற்கான வீரர் தேர்வு குறித்து விவாதிக்க தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ளார்.