Page Loader
INDvsENG டி20: 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு முதல் முறையாக களமிறங்கும் முகமது ஷமி
2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு முதல் முறையாக களமிறங்கும் முகமது ஷமி

INDvsENG டி20: 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு முதல் முறையாக களமிறங்கும் முகமது ஷமி

எழுதியவர் Sekar Chinnappan
Jan 28, 2025
06:52 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது. 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு முதல் முறையாக முகமது ஷமி இந்திய அணிக்காக விளையாட உள்ளார். விளையாடும் லெவன் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார், துருவ் ஜூரல், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி. இங்கிலாந்து: பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வூட்.

ட்விட்டர் அஞ்சல்

டாஸ் அப்டேட்