Loading...

ராஜ்மோகன்: செய்தி

சட்டமன்றத்தில் காரசார விவாதம்: 3 ஃபைல்களைத் திறக்க உதயநிதி சவால்; பதிலடி கொடுத்த அமைச்சர்கள்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

பாரதத் தாயை போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து; பாடலுக்கு விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் அளிப்பது குறித்த அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

05 Aug 2026
திமுக

பள்ளிக் கல்வித்துறை நிதி ஒதுக்கீடு: திமுக ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டதா?

இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில், திமுக ஆட்சியில் 2025-26 நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித் துறைக்கு செலவிடப்பட்ட தொகையை விட தவெக அரசில் தற்போது குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

30 Jul 2026
தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவு: மேகதாது விவகாரத்தில் சூடுபிடிக்கும் காவிரி பிரச்சினை

தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் 3,500 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்திருந்த நிலையில், அதை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

21 Jul 2026
தமிழ்நாடு

தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் STEAM திட்டம்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய மாற்றங்கள் மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

26 May 2026
தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும்: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

25 May 2026
தமிழகம்

நடிகர் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்த கிருஷ்ணா; பட பிரச்னை தான் காரணம் என விளக்கம்

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களின் எதிரொலி, தற்போது கோலிவுட் திரை உலகிலும் ஒரு பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

25 May 2026
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? தள்ளிப்போகிறதா?

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

20 May 2026
தமிழகம்

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.31% பேர் தேர்ச்சி பெற்று சாதனை!

தமிழகத்தில் ஒட்டுமொத்த மாணவச் செல்வங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியாகின.

19 May 2026
தமிழகம்

இருமொழி கொள்கை, பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.