
INDvsSA முதல் டி20: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) டர்பன் மைதானத்தில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
தென்னாப்பிரிக்கா: ரியான் ரிக்கெல்டன், ஐடன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், பேட்ரிக் க்ரூகர், மார்கோ ஜான்சன், அண்டில் சிமெலேன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், நகாபயோம்சி பீட்டர்.
இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) November 8, 2024
South Africa win the toss in the 1st T20I and elect to field.
Live - https://t.co/0OuHPYbn9U#TeamIndia | #SAvIND pic.twitter.com/6IuUahZ7pB