NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024: சீனாவை வீழ்த்தி ஐந்தாவது முறையாக பட்டம் வென்றது இந்திய ஹாக்கி அணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024: சீனாவை வீழ்த்தி ஐந்தாவது முறையாக பட்டம் வென்றது இந்திய ஹாக்கி அணி
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024: சீனாவை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024: சீனாவை வீழ்த்தி ஐந்தாவது முறையாக பட்டம் வென்றது இந்திய ஹாக்கி அணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 17, 2024
    07:13 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆடவர் இந்திய ஹாக்கி அணி 2024ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் செப்டம்பர் 17ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் போட்டியை நடத்திய சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று தனது பட்டத்தை வெற்றிகரமாக பாதுகாத்தது.

    இந்திய அணி ஆட்டம் முழுவதிலும் தங்களின் சிறந்த திறமைகளையும் உத்திகளையும் வெளிப்படுத்தியது.

    ஆரம்ப கட்டம் முதலே சீனாவை கோல் அடிக்க விடாமல் கடுமையாக தடுத்ததோடு, ஜுக்ராஜ் சிங் மூலம் இந்தியா பெற்ற ஒரு கோல், ஐந்தாவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை பெற்றுக் கொடுத்தது.

    ஆரம்பத்தில் இந்தியாவின் ஆதிக்கம் இருந்தபோதிலும், சீன அணி குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    ஜுக்ராஜ் சிங்

    ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஜுக்ராஜ் சிங்

    முதல் மூன்று குவார்ட்டர்களிலும் இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், எந்தவொரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.

    எனினும் நான்காவது குவார்ட்டரில், சீனப் பெருஞ்சுவர் என போற்றப்படும் அந்த அணியின் கோல்கீப்பரை முறியடித்து ஜுக்ராஜ் சிங் பீல்டு கோல் அடித்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

    ஜுக்ராஜ் சிங்கின் கோல் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்ததோடு பட்டத்தை உறுதி செய்தது.

    குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா தனது ஐந்தாவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை உறுதி செய்துள்ளது.

    அவர்கள் இதற்கு முன்பு 2011, 2016, 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மதிப்புமிக்க ஆசியப் போட்டிகளை வென்றனர். இந்த பட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பெற்ற மற்றொரு அணியாக 3 பட்டங்களுடன் பாகிஸ்தான் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ஹாக்கி அணி
    ஹாக்கி போட்டி
    சீனா
    ஆசிய சாம்பியன்ஷிப்

    சமீபத்திய

    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கிறார் - பதவியேற்கும் முதல் பௌத்தர் உச்ச நீதிமன்றம்
    வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிப்பு; குண்டு துளைக்காத கார், Z பிரிவு பாதுகாப்பு மற்றும் பல எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் அமைச்சரவை

    இந்திய ஹாக்கி அணி

    திணறத் திணற அடித்த இந்திய மகளிர் ஹாக்கி அணி; சிங்கப்பூருக்கு எதிராக அபார வெற்றி ஆசிய விளையாட்டுப் போட்டி
    Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை; மேலும் பல முக்கிய விளையாட்டு செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    Sports Round Up : டென்னிஸ், ஸ்குவாஷ் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கம்; உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் ரத்து; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    41 ஆண்டுக்கு முந்தைய அவமானத்திற்கு பாகிஸ்தானை பழிதீர்த்தது இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தான்

    ஹாக்கி போட்டி

    இந்திய ஹாக்கி சப் ஜூனியர் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர்கள் நியமனம் இந்திய ஹாக்கி அணி
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி இந்திய ஹாக்கி அணி
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 : நான்காவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது இந்திய ஹாக்கி அணி இந்திய ஹாக்கி அணி
    பேக்கரியில் வேலை செய்து கொண்டே இந்திய ஹாக்கி அணிக்குள் நுழைந்த கார்த்தி செல்வத்தின் பின்னணி இந்திய ஹாக்கி அணி

    சீனா

    AI தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்க, இந்திய தேர்தல்களை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவு
    'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி இந்தியா
    கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ கனடா
    இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களை பயன்படுத்துவோம்: ஈரான் மிரட்டல் ஈரான்

    ஆசிய சாம்பியன்ஷிப்

    ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி முதல் நாள் போட்டிகளில் அபார வெற்றி இந்திய கபடி அணி
    ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி கபடி போட்டி
    ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் எட்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்தியா இந்திய கபடி அணி
    ஆசிய போட்டிகளுக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு டேபிள் டென்னிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025