NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பையில் 11 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பையில் 11 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி
    ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பையில் 11 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி

    ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பையில் 11 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 08, 2023
    06:14 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி, ஆசிய கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் சீன தைபே அணியை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் இந்தியா 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் ஜூனியர் ஹாக்கி ஆசியக்கோப்பையின் குழுநிலை போட்டியில் இந்தியா ஒரு தோல்வியை கூட பெறாமல் முடித்துள்ளது.

    இந்தியா மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று ஒரு ஆட்டத்தை டிரா செய்து 10 புள்ளிகளுடன் உள்ள நிலையில், இரண்டாம் இடத்தில் உள்ள பாகிஸ்தானும் 10 புள்ளிகளை கொண்டுள்ளது.

    இதற்கிடையே சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறும் அரையிறுதியில் இந்தியா ஜப்பான் அல்லது கஜகஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    இந்தியா அபார வெற்றி

    India recorded a remarkable 11-0 victory over Chinese Taipei with to confirm their place in the Semi-Finals of the Women’s Junior Asia Cup 2023 and finish the Pool A as table toppers.#HockeyIndia #IndiaKaGame #AsiaCup2023 pic.twitter.com/NZNZNGRsto

    — Hockey India (@TheHockeyIndia) June 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹாக்கி போட்டி
    ஆசிய கோப்பை
    இந்திய ஹாக்கி அணி

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    ஹாக்கி போட்டி

    உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் தலைமை தாங்குகிறார் உலக கோப்பை
    நியூசிலாந்திடம் தோல்வி! ஹாக்கி உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது இந்தியா! உலக கோப்பை
    ஹாக்கி உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி! இந்திய அணி
    ஹாக்கி உலகக்கோப்பை 2023 : மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி! விளையாட்டு

    ஆசிய கோப்பை

    ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு! இந்தியா
    ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 : பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள பிசிசிஐ மறுப்பு! இந்திய கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பையை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தயார் என தகவல்! பிசிசிஐ
    ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா! இந்திய ஹாக்கி அணி

    இந்திய ஹாக்கி அணி

    ஆஸ்திரேலிய 'ஏ' அணியிடம் தோல்வியை தழுவியது இந்திய மகளிர் ஹாக்கி அணி! ஹாக்கி போட்டி
    எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக்கில் நெதர்லாந்திடம் இந்தியா தோல்வி ஹாக்கி போட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025