பள்ளி மாணவர்களே அலெர்ட்: 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு (Half-Yearly Exam) அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, உயர் வகுப்புகளுக்கு டிசம்பர் 10 ஆம் தேதியும், நடுநிலைப் பள்ளிகளுக்கு டிசம்பர் 15 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்குகின்றன.
அட்டவணை
6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை
திங்கள் - டிசம்பர் 15 - தமிழ் செவ்வாய் - டிசம்பர் 16 - ஆங்கிலம் புதன் - டிசம்பர் 17 - விருப்ப மொழி வியாழன் - டிசம்பர் 18 - கணிதம் வெள்ளி - டிசம்பர் 19 - உடற்கல்வி திங்கள் - டிசம்பர் 22 - அறிவியல் செவ்வாய் - டிசம்பர் 23 - சமூக அறிவியல்
அட்டவணை
10 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை
புதன் - டிசம்பர் 10 - தமிழ் வெள்ளி - டிசம்பர் 12 - ஆங்கிலம் திங்கள் - டிசம்பர் 15 - கணிதம் வியாழன் - டிசம்பர் 18 - அறிவியல் திங்கள் - டிசம்பர் 22 - சமூக அறிவியல் செவ்வாய் - டிசம்பர் 23 - விருப்ப மொழி
அட்டவணை
11 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை
புதன் - டிசம்பர் 10 - தமிழ் வெள்ளி - டிசம்பர் 12 - ஆங்கிலம் திங்கள் - டிசம்பர் 15 - இயற்பியல், பொருளாதாரம் புதன் - டிசம்பர் 17 - கணிதம், விலங்கியல், வர்த்தகம் வெள்ளி - டிசம்பர் 19 - வேதியியல், கணக்குப் பதிவியல் திங்கள் - டிசம்பர் 22 - கணினி அறிவியல் செவ்வாய் - டிசம்பர் 23 - உயிரியல், வரலாறு, தாவரவியல்
அட்டவணை
12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை
புதன் - டிசம்பர் 10 - தமிழ் வெள்ளி - டிசம்பர் 12 - ஆங்கிலம் திங்கள் - டிசம்பர் 15 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், விவசாய அறிவியல் புதன் - டிசம்பர் 17 - வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் வெள்ளி - டிசம்பர் 19 - இயற்பியல், பொருளாதாரம் திங்கள் - டிசம்பர் 22 - உயிரியல், தாவரவியல், வரலாறு செவ்வாய் - டிசம்பர் 23 - கணினி அறிவியல்