பட்டாசுகள்: செய்தி
தீபாவளி தீ விபத்து எதிரொலி: மும்பையில் ராக்கெட்டுகள், வான்வெடிகளுக்கு நவம்பர் 25 வரை தடை
தீபாவளி பண்டிகையின் போது நகரின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர தீ விபத்துகளைத் தொடர்ந்து, மும்பை பெருநகரப் பகுதிகளில் ராக்கெட் மற்றும் வானில் வெடிக்கும் ஏரியல் பட்டாசுகளுக்கு மும்பை பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
பட்டாசு வெடித்தால் நோய்கள் குணமாகும்: கொல்கத்தா பாஜக எம்.எல்.ஏ பாபியா அதிகாரி சர்ச்சை பேச்சு
பட்டாசு வெடிப்பதால் பல்வேறு விதமான நோய்கள் குணமாகும் என்று மேற்கு வங்க பாஜக எம்.எல்.ஏ பாபியா அதிகாரி பொது நிகழ்ச்சியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
125 டெசிபல் பட்டாசு சத்தம் காதை செவிடாக்குமா? தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்திய சட்டங்களின்படி தீபாவளி பட்டாசுகள் 125 டெசிபல் வரை சத்தம் எழுப்ப அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அது நமது காதுகளுக்குப் பாதுகாப்பான அளவு அல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையன்று பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதற்கு, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அறிவித்துள்ளது.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடித்து விபத்து; 6 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் சனிக்கிழமை (ஜனவரி 4) ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தீபாவளி பட்டாசு வெடிப்பால் கார் சேதமாகும் என்ற கவலையா? இதை பின்பற்றுங்கள்
தீபாவளி பண்டிகை இன்று (அக்டோபர் 31) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பட்டாசு வெடிப்பதில் இருந்து வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கார் உரிமையாளர்களுக்கு மிகவும் முக்கியமானது.
தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு வாங்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து ஒருவர் பலி; திண்டுக்கல்லில் சோகம்
திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக வாங்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து சாகுல் ஹமீது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் என தகவல்
விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தைத் தொடர்ந்து பற்றியெரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.
சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த வெடி மருந்துகள் வெடித்து சிதற, அந்த விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள், 3 ஆண் தொழிலாளர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீபாவளி கொண்டாட்டத்தால் சென்னையில் அதிகரித்த காற்று மாசு- தரக்குறியீடு 200-ஐ கடந்தது
சென்னையில் மக்கள் விடிய விடிய பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடியதால் காற்று மாசு அதிகரித்துள்ளது.
தடையை மதிக்காமல் பட்டாசு போட்ட மக்கள்: மிகவும் மோசமடைந்தது டெல்லி காற்று மாசு
நேற்று தேசிய தலைநகர் மண்டலம்(NCR) முழுவதும் உள்ள மக்கள் பட்டாசு தடையை பரவலாக மீறியதால், டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் காற்றின் தரக்குறியீடு இன்று அபாயகரமான அளவை எட்டியது.
சென்னையில் காற்று மாசு - தரக்குறியீடு 100ஐ தாண்டியதாக தகவல்
தீபாவளி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக மக்களுக்கு தமிழில் தீபாவளி வாழ்த்துக்களை கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி
நாடு முழுவதும் நாளை(நவ.,12) தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தீபாவளி வாழ்த்துக்களை தமிழில் கூறியுள்ளார்.
தீபாவளி2023- தீபாவளியை பட்டாசு இல்லாமல் கொண்டாட ஐந்து வழிகள்
இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, நாடு முழுவதும் டிசம்பர் 12ம் தேதி என்று கொண்டாடப்படுகிறது.
தீபாவளியை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட சில குறிப்புகள்
இனிப்புகளை ருசிப்பதற்கும், புத்தாடைகளை உடுத்துவதற்குமான நாளாக தீபாவளி இருந்தாலும், பட்டாசுகளுடனும் தீபாவளி பண்டிகை நீண்ட தொடர்பு கொண்டுள்ளது.
தீபாவளி2023- வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி?
மனிதர்களாகிய நமக்கு தீபாவளி மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியும் வழங்குகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக நமது செல்லப் பிராணிகளுக்கு அவ்வாறாக இல்லை.
தடையை மீறி ரயில்களில் பட்டாசுகள் எடுத்து சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்
தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை: எந்த வகை பட்டாசுகளுக்கும் அனுமதி இல்லையா?
தீபாவளி நெருங்கி வருவதால், பட்டாசு கடைகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதில் 19 கட்டுப்பாடுகள் - சென்னை மாநகர காவல்துறை
தீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவரது நினைவிற்கும் வருவது பட்டாசுகள் தான்.