NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு
    தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள்

    தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 20, 2024
    07:56 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

    இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசுகளை வெடிக்க சிறப்பு நேரத்தை நிர்ணயித்துள்ளது.

    உத்தரவின் படி, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படும்.

    பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் மற்றும் குறைந்த அளவு காற்று மாசுபடுத்தும் பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொது இடங்கள்

    அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

    மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி, நலச்சங்கங்கள் ஏற்பாடு செய்யும் இடங்களில் மட்டுமே கூட்டாக பட்டாசுகளை வெடிக்கலாம்.

    அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட இந்த அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீபாவளி
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழகம்

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    தீபாவளி

    பண்டைய இந்தியாவில் மக்கள் தீபாவளியை எப்படி கொண்டாடினர்? தீபாவளி 2023
    கோவையில் பதற்றம் - பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் இமெயில் கோவை
    ரஜினிகாந்தின் 'லால் சலாம்' திரைப்பட டீசர் வெளியானது  ரஜினிகாந்த்
    தெரு நாய்களுக்கு அலங்காரம் செய்து வழிபாடு - விநோத முறையில் தீபாவளி கொண்டாட்டம் பண்டிகை

    தமிழ்நாடு

    அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? வானிலை அறிக்கை
    'பதவியல்ல.. பொறுப்பு'; துணை முதலைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி உதயநிதி ஸ்டாலின்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    ஆளுநர் மாளிகையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர் தமிழக அரசு

    தமிழ்நாடு செய்தி

    விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் என தகவல் விருதுநகர்
    அண்ணா பல்கலைக் கழக யுஜி தேர்வு முடிவுகள் வெளியானது; முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி? அண்ணா பல்கலைக்கழகம்
    ரூ.9,000 கோடி முதலீடு; ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் டாடா மோட்டார்ஸ்
    தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும் வானிலை அறிக்கை

    தமிழகம்

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம் ராகுல் காந்தி
    செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை; புதிய அமைச்சர்களுக்கு பொறுப்புகள் அறிவிப்பு தமிழ்நாடு
    ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 34 சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே
    தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாநகராட்சி; தரம் உயர்த்தப்படுகிறது ஊட்டி; புதிய நகராட்சியை உருவாக்கவும் திட்டம் ஊட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025