NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தீபாவளி2023- தீபாவளியை பட்டாசு இல்லாமல் கொண்டாட ஐந்து வழிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீபாவளி2023- தீபாவளியை பட்டாசு இல்லாமல் கொண்டாட ஐந்து வழிகள்
    இந்த தீபாவளியை பட்டாசுகள் இல்லாத பசுமை தீபாவளியாக கொண்டாடலாம்.

    தீபாவளி2023- தீபாவளியை பட்டாசு இல்லாமல் கொண்டாட ஐந்து வழிகள்

    எழுதியவர் Srinath r
    Nov 10, 2023
    07:13 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, நாடு முழுவதும் டிசம்பர் 12ம் தேதி என்று கொண்டாடப்படுகிறது.

    நாடு முழுவதும் தீபாவளி பல்வேறு விதமாக கொண்டாடப்பட்டாலும், தமிழ்நாட்டில் பட்டாசுகள் இல்லாமல் தீபாவளி நிறைவடைவதில்லை.

    அதுவும் குறிப்பாக குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியை, நம் மாநிலத்தில் வைத்துக் கொண்டு பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை எப்படி கொண்டாட முடியும்?

    ஆனால், தற்போது ஏற்பட்டிருக்கும், காற்று மாசு, அதிகரித்து வரும் ஒலிமாசு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, தீபாவளியை பட்டாசு வெடிக்காமல் கொண்டாடுவது நமக்கும், நம் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்கும் மிகவும் நல்லது.

    அந்த வகையில், பட்டாசு இல்லாமல் தீபாவளியை எப்படி கொண்டாடுவது என்பதை இங்கு பார்க்கலாம்.

    2nd card

    வீட்டில் தீபம் ஏற்றலாம்

    தீபங்கள் இயற்கையானவை, சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் வீட்டை அழகாக மாற்றக்கூடியவை. பட்டாசுகள் தரும் ஒளியை விளக்குகளாலும் தர முடியும்.

    இந்த தீபாவளிக்கு, தீபங்களை ஏற்றி, வீட்டின் ஒவ்வொரு மூலையையும் அலங்கரித்து, வீடுகளிலும் இதயங்களிலும் மகிழ்ச்சி பொங்க நாம் கொண்டாடலாம்.

    வீட்டில் இனிப்புகளை செய்யலாம்:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடைகளைப் போல, இனிப்புகளும் இன்றியமையாதவை.

    உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவழித்து, உங்கள் விருந்தினர்களுக்கு வாயில் எச்சில் வரும் உணவுகளை தயார் செய்து அவர்களுக்கு வழங்கி தீபாவளியை மகிழ்ச்சிகரமாக கழிக்கலாம்.

    3rd card

    வீட்டில் விருந்திற்கு ஏற்பாடு செய்யலாம்

    நமது அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவழிக்காத பண்டிகை கொண்டாட்டம், சரியான பண்டிகை கொண்டாட்டமாக இருக்க முடியாது. அன்பானவர்களை வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் நேரம் செலவழிக்கலாம்.

    வீட்டை அலங்கரிக்கலாம்:

    விளக்குகளாலும், வண்ணங்களாலும் தீபாவளி நாளன்று நமது இல்லங்களை நாம் அலங்கரிக்கலாம். வீட்டிலேயே செய்யக்கூடிய அலங்கார பொருட்களை செய்து, வீட்டை அலங்கரித்து மகிழலாம்.

    பிடித்தமானவர்களுக்கு பரிசளியுங்கள்:

    தீபாவளி ஒளியின் பண்டிகையாக இருந்தாலும், அது ஈகையை சொல்லும் பண்டிகையும் தான்.

    தீபாவளி நாளில் உங்கள் பிடித்தமானவர்களுக்கு, பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வியுங்கள். பட்டாசு வெடிப்பதை விட இது இரட்டைப்பு மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்கும்.

    இவை எல்லாவற்றையும் தாண்டி, பட்டாசு வெடிக்கும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், குறைந்த அளவு காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தீபாவளி
    தீபாவளி 2023
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    22.5 பில்லியன் ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்த பைஜூஸின் தாய் நிறுவனமான 'திங்க் அண்டு லேர்ன்' வணிகம்
    இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டிய UPI பயன்பாடு யுபிஐ
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  கொரோனா
    ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் கோரிய இந்தியா ஏர் இந்தியா

    தீபாவளி

    நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு விக்ரம்
    சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி  விருதுநகர்
    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு மத்திய அரசு
    ஜப்பான் முதல் தி மார்வெல்ஸ் வரை- தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு நடிகர்

    தீபாவளி 2023

    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி
    இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம் தீபாவளி
    தீபாவளி கொண்டாட்டங்கள் எதற்காக எண்ணெய் குளியலுடன் தொடங்குகிறது எனத்தெரியுமா? தீபாவளி
    விழாக்காலத்தை முன்னிட்டு இந்தியாவில் அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் எஸ்யூவிக்கள் தீபாவளி

    தமிழ்நாடு

    வரும் டிசம்பர் மாதம் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி  நரேந்திர மோடி
    நவம்பர் 1ம் தேதி - எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு மு.க ஸ்டாலின்
    காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி டெல்லி
    புதிய தொழிற்சாலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025