NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 3 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 3 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (டிசம்பர் 3) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 3 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 02, 2024
    12:43 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 3) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    விருதுநகர்: மம்சாபுரம் - மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், படிக்கசுவைத்தான்பட்டி - வன்னியம்பட்டி, கொட்டாங்குளம், வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், தொட்டிப்பட்டி - முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உடுமலைப்பேட்டை: கிழவன்காட்டூர், எலியாமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பாளையம்.

    திருநெல்வேலி: கூடங்குளம், இடிந்தகரை, விஜயபதி, ஆவுடையாள்புரம், இருக்கந்துறை, ஸ்ரீ ரெங்க நாராயண புரம், தந்தல், சங்கனேரி, வைரவி கிணறு, தாமஸ் மண்டபம், சாமையார்புரம், காரையார், சேர்வலர், வி.கே.புரம், சிவந்திபுரம், அடையாக்கருங்குளம், ஆறுமுகப்பட்டி, கோட்டை விளை பட்டி, முதலியார்பட்டி, அய்யனார்குளம், தாதன்பட்டி, கொண்டயன்பட்டி, பசுகிடை விளை, சங்கர பாண்டியபுரம், டி.எச், ஆழ்வார்குறிச்சி, கருத்தா பிள்ளையூர், ஏ.பி.நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தன்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பாங்குளம், சம்பங்குளம், செல்ல பிள்ளையார்குளம்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    திருச்சி மெட்ரோ: பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம், ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம் பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கியக்குறிச்சி, காரப்பட்டி, கல்லக்கம் பட்டி, வேல குறிச்சி, கரடிப்பட்டி, புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகறும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துரை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்

    தமிழகம்

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    90 ஆண்டுகளில் முதல்முறை; மேட்டூர் அணையை தூர் வார டெண்டர் வெளியீடு தமிழக அரசு
    தமிழக வரலாற்றில் முதல்முறை; தலைமை தேர்தல் அதிகாரியாக பெண் நியமனம் தேர்தல் ஆணையம்
    இன்றைய (நவம்பர் 9) தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை

    தமிழ்நாடு

    குரூப் 2 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு; டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி
    புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்கு வாய்ப்பு; தமிழகத்தில் நவம்பர் 12 முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை வானிலை அறிக்கை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    மர்மதேசம், விடாது கருப்பு எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார் தமிழ்நாடு செய்தி

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    சதய விழா 2024 ஸ்பெஷல்: இன்றைய ஒதுவார்களின் நிலைமை: சிறப்புமிக்க மரபை பாதுகாக்கும் பணி சதய விழா
    தமிழகத்தில் விரைவில் பைக் ஆம்புலஸ் சேவை அறிமுகம்; வெளியானது அரசு ஆணை தமிழக அரசு
    மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025