NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (நவம்பர் 2) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 01, 2024
    02:54 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 2) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கன்னியாகுமரி: வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம், உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, பள்ளபாலம், காப்பியரை.

    மதுரை மெட்ரோ: எல்காட், கோமதிபுரம், ஊத்தங்குடி, கண்மாய்பட்டி. தஞ்சாவூர்: திருப்பனந்தாள், சோழபுரம், பேராவூரணி, பெருமகளூர், திருச்சிற்றம்பலம், திருப்புறம்பியம், சுவாமிமலை.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    பெரம்பலூர்: அரங்கோட்டை வாட்டர் ஒர்க்ஸ், டி.பாலூர் வாட்டர் ஒர்க்ஸ், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, ஊட்கோட்டை, வாரியங்காவல், துளரங்குறிச்சி, சிலால், கல்லத்தூர், செங்குந்தபுரம், உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுதக்களம்.

    விருதுநகர்: முடங்கியார் - அய்யனார்கோயில், மலையபுரம், ராஜூஸ் கல்லூரி, தாட்கோ காலனி, தென்றல் நகர், சம்மந்தபுரம், மாடசாமி கோவில் தெரு, ஆவாரம்பட்டி, ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், பெரிய கடை, சூலக்கரை - கலெக்டர் அலுவலகம், அழகாபுரி, மீசலூர், தொழிற்பேட்டை, போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வளையப்பட்டி - குன்னுார், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    விருதுநகர்: ஆர்.ரெட்டியபட்டி - சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், செய்தூர் - தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். வத்திராப்பு - பிலவாக்கல் ஆனை, கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், மாத்தூர், வ.புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஏ.துலுகாபட்டி - மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், எஸ்.கொடிகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    மின்சார வாரியம்
    தமிழகம்
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழக அரசு
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் சென்னை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்

    மின்சார வாரியம்

    மின்கட்டண உயர்வு உங்களை பாதிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள் தமிழ்நாடு
    திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் சாய்ந்து விழுந்த உயர் மின்னழுத்த கோபுரம் திருச்சி
    தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 19) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல் தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 20) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல் தமிழ்நாடு

    தமிழகம்

    அரையாண்டு தேர்வு, விடுமுறை எப்போது? பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே; நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை வானிலை அறிக்கை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழகத்தில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு கனமழை
    தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு தமிழக அரசு
    கவரைப்பேட்டை ரயில் விபத்து; மீண்டும் தொடங்கியது மீட்பு பணிகள்; விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஆய்வு ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025