
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(அக்டோபர் 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு: கோவை: எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர் பெரம்பலூர்: பெரளி, கல்பாடி, அசூர், கே.புதூர் விருதுநகர்: மல்லாங்கிணறு - வலையங்குளம், அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், விருதுநகர் உள்வீதி - பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கரூர்: தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம் மதுரை: தனியமங்கலம், கோலிப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்கள், ஒத்தபட்டி, கொட்டாநத்தம்பட்டி, ஆலம்காரப்பட்டி, ஒக்கப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்கள், சோழவந்தான் சுற்றியுள்ள பகுதி பல்லடம்: தாராபுரம், தளவாய்பட்டினம், கல்லிவலசு, கூத்தாம்பூண்டி மூலனூர், சங்கரண்டாம்பாளையம், நாரணபுரம், ஆறுமுத்தாம்பாளையம், சேகம்பாளையம், வலையபாளையம், வேலம்பாளையம், மாணிக்கபுரம் சாலை, அவிநாசி சாலை புதுக்கோட்டை: மரமடக்கி முழுப் பகுதியும், அரிமளம் பகுதி முழுவதும், அறந்தாங்கி பகுதி முழுவதும், அலியானிலை சுற்றுப்புறங்கள், தல்லாம்பட்டி முழுப் பகுதியும் தேனி: லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அண்ணாஜி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருப்பத்தூர்: ஒடுகத்தூர், மதயாபேட்டை, ஒடுகத்தூர், மேலரசம்புட்டு, ஆசனம்புட்டு, கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம், மடயப்பேட்டை, தீர்த்தம், முள்வாடி, கொட்டாவூர், வண்ணத்தாங்கல், அணைக்கட்டு, ஓசூர், பூஞ்சோலை, வரதலம்புட்டு, வளந்தரம், பள்ளிகொண்டா, வெட்டுவானம், ஆப்புக்கல், கந்தனேரி, பிராணமங்கலம், ராமாபுரம், அல்லிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட், விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கண்ணாடிக்குப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கடவலம், அரங்கல்துர்கம், மேல்சணக்குப்பம், மலையம்புட்டு, தென்னம்பூட்டு, மின்னூர், மரப்பட்டு, செங்கிலிக்குப்பம், கிரிசமுத்திரம், உதயேந்திரம், மேல்குப்பம், ஜாஃபராபாத், கொல்லக்குப்பம், மாத்தனாச்சேரி, இளையநகரம், எச்சம்புட்டு, காவலூர், உப்பரப்பள்ளி, பெரும்பாடி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, கிட்டப்பள்ளி, மீனூர், மோர்தானா, சின்னப்பள்ளி, ஆலங்காயம், மிட்டூர், ஜவ்வாதுஹில்ஸ், இருணாப்பேட்டை, பூங்குளம், நிம்மியாம்புட்டு, பாலபநத்தம், லாலாப்பேட்டை, ஓம்மக்குப்பம், எர்த்தங்கல், நலங்கநல்லூர், டி.டி.மோட்டூர், கமலாபுரம்
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
உடுமலைப்பேட்டை: முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.காலனி விழுப்புரம்: மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுகாடு, அசப்பூர், கந்தாடு, வடகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீப்பேட்டை, அனுமந்தை, கவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், வி.அரியனூர், கண்டமாநதி, அத்தியூர் திருவதி, கேளியம்பாக்கம், மேலமேடு, பில்லூர், பிள்ளையார்குப்பம், புருச்சானூர், ராவணன், கல்லிப்பட்டு, அகரம், திருப்பச்சனூர், கொங்கரகொண்டான், சேர்ந்தனூர், முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீறுங்குணம், கீழ்சிவிரி, ஆவணிபூர், பங்கொளத்தூர், ஆண்டப்பட்டு, அச்சிப்பாக்கம், கருவப்பாக்கம்