NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (நவம்பர் 5) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 04, 2024
    08:47 am

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 5) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    பல்லடம்: கொளத்துப்பாளையம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பொன்னிவாடி, கொளத்துப்பாளையம், கொளிஞ்சிவாடி, கணபாளையம், மணக்கடவு பகுதிகள்.

    திருவண்ணாமலை: தண்டராம்பட்டு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட தண்டராம்பட்டு, தாழோண்டை, சாத்தனூர், தென்முடியனூர், கோட்டையூர், வானாபுரம், தாணிப்பாடி, ரெட்டியபாளையம், பெருகுளத்தூர், மலையனூர் செக்கடி, ராயண்டன்புரம், கிழவனகபாடி பகுதிகள்.

    மின்தடை

    உடுமலைப்பேட்டை மற்றும் திருவாரூர் மின்கோட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உடுமலைப்பேட்டை: கிழவன்காட்டூர் (இளையமுத்தூர்) துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கிழவன்காட்டூர், இளையமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பள்ளி பகுதிகள்.

    திருவாரூர்: பேரளம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பேரளம், திருமளம், உபயவேதஹந்தபுரம், ஆலத்தூர் பகுதிகள், வேலங்குடி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கோட்டூர், காளியக்குடி, பூதனூர், நல்லடை பகுதிகள், அடம்பர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீவாஞ்சியம், பகசாலை, எரவாஞ்சேரி, ராமாபுரம் பகுதிகள்.

    மின்தடை

    விருதுநகர் மின்கோட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், தொட்டியபட்டி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட தொட்டிப்பட்டி - முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மம்சாபுரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் - மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், படிக்காசுவைத்தான்பட்டி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட படிக்காசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, கொத்தங்குளம், ராஜபாளையம் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்
    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்

    தமிழகம்

    திராவிடம் புறக்கணிப்பு; ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் ஆர்.என்.ரவி
    தமிழ்த்தாய் வாழ்த்தில் குளறுபடி; மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது டிடி தமிழ் தமிழ்நாடு
    நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு தங்கம் வெள்ளி விலை
    தீபாவளிக்கு கூடுதளாக ஒருநாள் விடுமுறை; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு தீபாவளி

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அடுத்த ஒரு வாரத்திற்கு மழை கொட்டித் தீர்க்கும்; தமிழக மக்களே அலெர்ட் வானிலை அறிக்கை
    தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு தீபாவளி

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    மீண்டும் மீண்டுமா! வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு தங்கம் வெள்ளி விலை
    பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025