NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (நவம்பர் 9) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 08, 2024
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 9) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    செங்கல்பட்டு: அச்சரப்பாக்கம் 110 கே.வி., ஆலத்தூர் 110 கே.வி., திருப்போரூர் 110 கே.வி.

    தர்மபுரி: ராமியனஹள்ளி, சிந்தல்பாடி, தென்கரிக்கோட்டை, பூதானந்தம்.

    கரூர்: சஞ்சை நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கொத்தூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்.

    மேட்டூர்: எட்டிக்குட்டைமேடு, பள்ளிப்பட்டி, கச்சுப்பள்ளி, கண்ணத்தேரி, மட்டம்பட்டி, கோசாரிபட்டி, ஈகாபுரம், கோணியூர், ஆண்டிபாளையம், சாணார்பட்டி, கோணசமுத்திரம், சமுத்திரம், சின்னப்பம்பட்டி.

    மின்தடை 

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் 

    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், வீட்டு வசதி வாரிய கட்டம் 1&2, கலெக்டர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக்கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலபட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி.

    சேலம்: நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு.

    திருப்பத்தூர்: பரதராமி, கொத்தூர், பூஜாரிவலசை, ராமாபுரம், மோடிக்குப்பம், சைனகுண்டா, செங்குன்றம், ஆர்.கொல்லப்பள்ளி, பிச்சனூர், போடிப்பேட்டை, தர்ணம்பேட்டை, புவனேஸ்வர்பேட்டை, சேதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகோமேரியா, செருவாங்கி, சண்டப்பேட்டை, பாக்கம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழலத்தூர், பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட், அணைக்கட்டு, ஒசூர், பூஞ்சோலை, வரதாலம்புட், வாலாந்தரம், அப்புக்கல், கண்டனேரி, பிராணமங்கலம்.

    திருவண்ணாமலை: வளையம்பேட்டை, செங்கம், குயிலம், மேலச்செங்கம், அன்னந்தாவடி, சின்னசமுத்திரம், ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பல்லக்கொல்லை, கிடாம்பாளையம்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    திருச்சி மெட்ரோ: காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி, குளத்தூர், பாலக்காட்டுப்பட்டி, அமையாபுரம், அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா நகர், வள்ளுவர் நகர், மிலிட்டரி காலனி, முத்துமணி நகரம் 1-12 குறுக்கு, தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கை காவேரி, அய்யம்பாளையம், பரமசிவபுரம், ஏ.கே.நகர், இடையாற்றுமங்கலம், டி.வி.நகர், ஆண்டிமேடு, திருமாமேடு,மும்முடிச்சோழமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதஜன் நகர்.

    உடுமலைப்பேட்டை: மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமிபுதூர்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    வேலூர்: கே.வி.குப்பம், பி.கே.குப்பம் லத்தேரி, திருமணி, பசுமாத்தூர், பனமடங்கி, வடுகந்தாங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகள், கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், சூரை, எம்.வி.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள், நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள், மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேபாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகள், ராணிப்பேட்டை, பி.எச்.இ.எல்., அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேடிதாங்கல் மற்றும் சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதிகள், ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், கலவை, வாலாஜா, ஒழுகூர், தரமநீதி மற்றும் காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள், தோட்டப்பாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி ரோடு, புது பஸ்நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸ்சர், காந்தி ரோடு மற்றும் வேலூர் சுற்றுவட்டார பகுதிகள்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    விருதுநகர்: சுக்கிரவார்பட்டி - அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சிவகாசி நகர் - கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு ரோடு, பராசகத்தி காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், திருத்தங்கல் - திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல். ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், பாறைப்பட்டி - பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    மணலி துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து..இருளில் மூழ்கிய சென்னை சென்னை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு

    தமிழகம்

    தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு தீபாவளி
    வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் உருவாகிறது; தமிழகத்திற்கு பாதிப்பா? புயல் எச்சரிக்கை
    மீண்டும் மீண்டுமா! வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு தங்கம் வெள்ளி விலை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு

    அடுத்த ஒரு வாரத்திற்கு மழை கொட்டித் தீர்க்கும்; தமிழக மக்களே அலெர்ட் வானிலை அறிக்கை
    பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    ரேஷன் கடைகள் மூலம் வங்கி சேவைகள்; தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அறிவிப்பு ரேஷன் கடை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    சதய விழா 2024 ஸ்பெஷல்: இந்தியாவின் பொற்காலமாக விளங்கிய ராஜராஜ சோழன் ஆட்சி ராஜ ராஜ சோழன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025