குற்றாலம்: செய்தி
அ.தி.மு.க-வுக்கு அடுத்த அதிர்ச்சி: 24 மணிநேரத்தில் 4-வது விக்கெட்? எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா
தேர்தல் முடிந்து ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மற்றும் த.வெ.க-வின் அசுர வளர்ச்சி காரணமாகப் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளைத் துறந்து வருகின்றனர்.
டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா? ஓடும் பேருந்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! 2 பேர் கைது
டெல்லியின் நங்லோய் பகுதியில் ஓடும் தனியார் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார், 2012 ஆம் ஆண்டு நடந்த நிர்பயா சம்பவத்தின் கோர நினைவுகளை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.
கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க தடை
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குற்றாலம் அருவிகளில் குளிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை
தென்காசி பழைய குற்றாலம் அருவியில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான்.
குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நெல்லை சிறுவன்
தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது.
சோகத்தில் முடிந்த சுற்றுலா; தென்காசியில் கார்-லாரி மோதி 6 பேர் பலி
தென்காசியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் கார் மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் 6 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
குற்றால அருவியில் உற்சாக குளியல் - குவியும் சுற்றுலா பயணிகள்
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் துவங்கியுள்ளது.