NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பூமியை தாக்கியது மிகவும் வலிமையான சூரியப் புயல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பூமியை தாக்கியது மிகவும் வலிமையான சூரியப் புயல்

    பூமியை தாக்கியது மிகவும் வலிமையான சூரியப் புயல்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 26, 2024
    04:01 pm

    செய்தி முன்னோட்டம்

    சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மிகவும் சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியை தாக்கியது.

    இதனால் பூமியின் காந்தப்புலத்தில் ஒரு பெரிய இடையூறு ஏற்பட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த புவி காந்த புயல் குறித்து பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது என்று கொலராடோவின் போல்டரில் உள்ள NOAA இன் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

    புயலின் தாக்கம் குறைந்துள்ளது என்றும், எனினும், சூரியப் புயல்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் NOAA இன் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் இன்று தெரிவித்துள்ளது.

    சூரியப் புயல்

     பூமியின் ரேடியோ பரிமாற்றங்களில் இடையூறுகள் ஏற்படலாம் 

    "ஜி3 (மிதமான) புவி காந்த புயல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், நிலைமைகள் பலவீனமடைவதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. UT நாள் முடியும் வரை G3 கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கும், பின்னர் G1 (மைனர்) புயல் அளவுகளில் பாதிப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிப்புகள் மற்றும் மாற்றங்களை காண எங்கள் இணையதளத்துடன் இணைந்திருங்கள்." என்று NOAA இன் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

    இந்த சூரிய புயல், பூமியின் ரேடியோ பரிமாற்றங்களில் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், மேலும் இந்த புயலால் பூமியில் இருந்து அரோராவை நன்றாக பார்க்க முடியும் என்றும் அந்த மையம் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சூரியன்
    பூமி

    சமீபத்திய

    நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னரை தோற்கடித்து, பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் கார்லோஸ் அல்கராஸ் கார்லோஸ் அல்கராஸ்
    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    'திமுகவை என்னால் வீழ்த்த முடியாது, ஆனால்...' மதுரையில் அமித்ஷா பரபர பேச்சு அமித்ஷா
    இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்; 24 மணி நேரத்தில் 769 புதிய தொற்றுகள் கொரோனா

    சூரியன்

    செயற்கைகோள் மூலம் சூரிய ஒளி மின்சாரம்.. புதிய சோதனை முயற்சியில் ஜப்பான்! ஜப்பான்
    முதன்முறையாக பூமி, சந்திரன் மற்றும் செவ்வாயை ஒரே நேத்தில் தாக்கிய சூரிய வெடிப்பு விண்வெளி
    சந்திரயான்-3 திட்டத்தைத் தொடர்ந்து ஆதித்யா-L1 திட்டத்திற்குத் தயாராகும் இஸ்ரோ இஸ்ரோ
    ஆத்தியா L1.. இஸ்ரோவின் அடுத்த திட்டம், எப்போது? எப்படி? எதற்கு?  இஸ்ரோ

    பூமி

    ஏன் பழைய ஸ்மார்ட்போன்களைக் கொடுத்து புதிய ஸ்மார்ட்போனை நாம் வாங்க வேண்டும்? ஸ்மார்ட்போன்
    விண்வெளியில் மீண்டும் மலர்ந்த ஸின்னியா மலரின் புகைப்படத்தைப் பகிர்ந்த நாசா நாசா
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? சந்திரன்
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025