விவோ: செய்தி

05 Jan 2024

இந்தியா

இந்தியாவில் வெளியானது 'விவோ X100' மற்றும் 'X100 ப்ரோ' ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் தங்களது புதிய X100 மற்றும் X100 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ.

05 Nov 2023

சீனா

சீனாவில் புதிய X100 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் விவோ, இந்தியாவில் எப்போது?

சீனாவில் இந்த மாதம் 13ம் தேதியன்று புதிய X100 5G ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தவிருக்கிறது விவோ. சீனாவைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வெளியானது புதிய 'விவோ Y200 5G' ஸ்மார்ட்போன்

இந்தியாவில் தங்களுடைய Y சீரிஸில் புதிய 5G ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது விவோ. 'Y200 5G' என்ற ஸ்மார்ட்போன் மாடலையே தற்போது அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது Y200 5G?

இந்தியாவில் வெளியானது புதிய விவோ V29 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின்பு இந்தியாவில் புதிய 'V29' சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது விவோ. இந்தப் புதிய சீரிஸின் கீழ் 'விவோ V29' மற்றும் 'விவோ V29 ப்ரோ' என இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் வெளியானது புதிய 'விவோ T2 ப்ரோ 5G' ஸ்மார்ட்போன்

இந்தியாவில் புதிய 'T2 ப்ரே 5G' ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டிருக்கிறது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ. கடந்த மாதம் இந்தியாவில் வெளியான 'ஐகூ Z7 ப்ரோ 5G'யின் ரீபேட்ஜ்டு வெர்ஷனைப் போல இருக்கிறது இந்தப் புதிய 'T2 ப்ரோ 5G'.

22 Jul 2023

சீனா

ரூ.9,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்த சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள்

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களான ஓப்போ, விவோ மற்றும் ஷாவ்மி ஆகிய நிறுவனங்கள், கடந்த நான்கு நிதியாண்டுகளில் ரூ.9,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெளியானது விவோவின் புதிய Y36 ஸ்மார்ட்போன்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் Y35 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது விவோ. அதன் அப்டேட்டட் வெர்ஷனான Y36 மாடலை தற்போது இந்தியாவில் வெளியிடபட்டிருக்கிறது.