NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / புத்தாண்டை ஒட்டி ஸோமாட்டோவில் குவிந்த ஆர்டர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புத்தாண்டை ஒட்டி ஸோமாட்டோவில் குவிந்த ஆர்டர்கள்
    புத்தாண்டை ஒட்டி ஸோமாட்டோவில் குவிந்த ஆர்டர்கள்

    புத்தாண்டை ஒட்டி ஸோமாட்டோவில் குவிந்த ஆர்டர்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jan 01, 2024
    01:38 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஆண்டும் முக்கியத் தருணங்கள் மற்றும் விழாக்காலங்களின் போது, வெளி உணவகங்களில் இருந்து உணவுகளை மக்கள் ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது.

    அதனை பறைசாற்றும் வகையில் இந்த புத்தாண்டை முன்னணிட்டு ஸோமாட்டோவில் அதிகளவில் ஆர்டர்கள் குவிந்து வருவதாகக் கூறி எக்ஸில் பதிவிட்டிருக்கிறார் ஸோமாட்டோ நிறுவன சிஇஓ தீபிந்தர் கோயல்.

    அந்தப் பதிவில் 2015, 16, 17,. 18, 19 மற்றும் 2020 ஆகிய ஆண்டு புத்தாண்டுகளில் ஆர்டர் செய்யப்பட்ட அளவுகளை மொத்தமாக சேர்த்து நேற்று ஒரு நாளில் மட்டும் ஆர்டர்கள் குவிந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் அவர்.

    மேலும், டெலிவரி பார்ட்னர்களுக்கான டிப்ஸாக மட்டும் நேற்று இரவு வரை 97 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகவும் மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஸோமாட்டோ சிஇஓவின் எக்ஸ் பதிவு:

    Fun fact: We’ve delivered almost as many orders on NYE 23 as we did on NYE 15, 16, 17, 18, 19, 20 combined 🤯
    Excited about the future!

    — Deepinder Goyal (@deepigoyal) December 31, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சோமாட்டோ
    வணிகம்

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    சோமாட்டோ

    AI-யின் முக்கியத்தை குறிப்பிட்டு வித்தியாசமாக விளம்பரம் செய்த சோமேட்டோ! மொபைல் ஆப்ஸ்
    ஸோமாட்டோவுடன் இணைந்து ரயிலில் உணவு டெலிவரி செய்யத் திட்டமிட்டிருக்கும் இந்திய ரயில்வே இந்திய ரயில்வே
    ஷிப்ராக்கெட்டை கைப்பற்றும் திட்டம் எதுவும் இல்லை, முதலீட்டாளர்களை எச்சரித்த ஸோமாட்டோ வணிகம்
    "வரி செலுத்த தேவையில்லை"- ₹401 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்க்கு சோமாட்டோ நிறுவனம் பதில் ஜோமொடோ

    வணிகம்

    பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள் அதானி
    வாரன் பஃபெட்டின் நீண்டகால நண்பர் சார்லி முங்கர் காலமானார் முதலீட்டாளர்
    இரண்டாம் காலாண்டில் 7.6% வரை உயர்ந்த இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 1 தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025