
ஏப்ரல் 1 முதல் பைக் விலை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்!
செய்தி முன்னோட்டம்
டாடா மோட்டார், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமானது சில வாகனங்கள்-இன் விலையை ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்போவதாக தெரிவித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது வரப்போகும் நிதியாண்டில் அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 1ல் இருந்து அதன் குறிப்பிட்ட சில வாகனங்கள் விலையானது 5% வரையில் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த நிறுவனம் BS-62 விதிகளுக்கு ஏற்ப உற்பத்தி செய்துள்ள நிலையில், அவற்றின் உற்பத்தி செலவானது அதிகரித்துள்ளது.
ஆகையால், விலை அதிகரிப்பை தொடர்கிறது இந்நிறுவனம். மேற்கொண்டு அனைத்து வகையான வணிக வாகனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் மாடலுக்கு ஏற்பவும் மாறும் எனக்கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ஏப்ரல் 1 முதல் விலையை உயர்த்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்
#HeroMotoCorp will hike the prices of its select motorcycles and scooters by up to 2 percent from April 1, 2023. The transition to meet OBD-2 norms is said to be the primary reason for this upward price revision. #Hero pic.twitter.com/LmBqPVJYyI
— Sumitha Gogoi (@SumithaGogoi25) March 23, 2023