NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / கவாஸாகி நிறுவனத்தின் புதிய மாடல் வெளியீடு! விலை என்ன?
    ஆட்டோ

    கவாஸாகி நிறுவனத்தின் புதிய மாடல் வெளியீடு! விலை என்ன?

    கவாஸாகி நிறுவனத்தின் புதிய மாடல் வெளியீடு! விலை என்ன?
    எழுதியவர் Siranjeevi
    Mar 14, 2023, 07:01 pm 1 நிமிட வாசிப்பு
    கவாஸாகி நிறுவனத்தின் புதிய மாடல் வெளியீடு! விலை என்ன?
    கவாஸாகி Z900RS மாடலை வெளியிட்டுள்ளது

    கவாஸாகி நிறுவனம் ஆனது, இந்தியாவில் மிகுந்த அட்டகாசமான ஸ்டைல் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில், புதிய Z900RS நியோ ரெட்ரோ மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கவாசகி Z900RS மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 47 ஆயிரம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், ஸ்டைலிங்கை பொருத்தவரை Z900RS மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், டியர்டிராப் வடிவ ஃபியூவல் டேன்க், மெல்லிய டெயில் மற்றும் ரிப்டு பேட்டன் கொண்ட சீட் வழங்கப்படுகிறது. இத்தோடு, கவாசகி டிராக்ஷன் கண்ட்ரோல், அசிஸ்ட், ஸ்லிப்பர் கிளட்ச், ஆல் எல்இடி லைட்னிங் வழங்கப்படுகிறது.

    அட்டகாசமான லுக்கில் கவாஸாகி Z900RS மாடல் - சிறப்பு அம்சங்கள் என்ன?

    இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஒவ்வொரு அம்சமும் இந்த விலைக்கு உகந்ததாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. என்ஜினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 948 சிசி இன்லைன் 4 சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, என்ஜினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 948 சிசி இன்லைன் 4 சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. சிறந்த பிரேக்கிங்கிற்காக 300 மிமி டூயல் டிஸ்க்குகள் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் 250 மிமீ சிங்கிள் ரோட்டார் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    ஆட்டோமொபைல்
    வாகனம்
    பைக் நிறுவனங்கள்

    இந்தியா

    குடிபோதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த TTR கைது வடக்கு ரயில்வே
    மீண்டும் பெங்களூரு ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த பெண்ணின் சடலம் பெங்களூர்
    ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை வந்தே பாரத்
    இந்தியாவின் காடு, மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது: ISFR அறிக்கை இந்தியா

    ஆட்டோமொபைல்

    இரண்டு மாதத்தில் சிட்ரோன் சி3 காரின் விலை உயர்வு - புதிய விலை என்ன? சிட்ரோயன்
    காரின் ஸ்டீயரிங்கை விட்டு விட்டு ரீல்ஸ் செய்த ஜோடிகள் - எழுந்த கண்டனம்! ட்விட்டர்
    டோல்கேட் கட்டணம் செலுத்துவதால் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன? சாலை பாதுகாப்பு விதிகள்
    இது கார் இல்லை வீடா? ஹூண்டாய் வெர்னா காரின் சிறப்புகள்! ஹூண்டாய்

    வாகனம்

    மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல் இந்திய ரயில்வே
    ஒரு கார் கூட விற்பனை செய்யமுடியாமல் திணறிய நிறுவனங்கள்! கார் உரிமையாளர்கள்
    சூப்பர் மாடல் பைக்கை அறிமுகப்படுத்திய கவாஸாகி நிறுவனம்! பைக் நிறுவனங்கள்
    இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார் விலை உயர்வு - ஏப்ரல் 1 முதல் அமல்! கார்

    பைக் நிறுவனங்கள்

    ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார் சைக்கிளில் பிரச்சினை - 5000 யூனிட்களைத் திரும்பப்பெறுகிறது ராயல் என்ஃபீல்டு
    Splendor-க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டாவின் புதிய பைக் - என்ன ஸ்பெஷல்? ஹோண்டா
    உலகின் விலை உயர்ந்த சொகுசு பைக்குகள் - இப்படி ஒரு பிரம்மாண்டமா? ஆட்டோமொபைல்
    இளைஞர்களை கவர்ந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650; முக்கிய அம்சங்கள் ராயல் என்ஃபீல்டு

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023