NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள்!
    ஆட்டோ

    குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள்!

    குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள்!
    எழுதியவர் Siranjeevi
    Mar 25, 2023, 02:37 pm 1 நிமிட வாசிப்பு
    குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள்!
    இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள்

    இந்திய வாகன சந்தையில் பல வாகனங்கள் வெளிவந்தாலும் மக்கள் அதிகம் விரும்புவது மைலேஜ் தரும் வாகனமும், விலை குறைவான வாகனமும் தான். அப்படி விலை குறைவான மைலேஜ் தரும் 5 பைக்குகளை பற்றி பார்ப்போம். Bajaj CT 110: பஜாஜ் நிறுவனத்தை சேர்ந்த இந்த பைக், 115.45 சிசியுடன் அறிமுகமாகி உள்ளது. இந்த பைக்கில் ட்ரம்-பிரேக் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுது. இந்த சூப்பர் பைக், லிட்டருக்கு 70கிமீ மைலேஜ் தரும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்கின் விலை எக்ஸ்ஷோரூம் விலை ரூ.67.000. Bajaj platina 110: பஜாஜ் பிளாட்டினா, பல வருடங்களாக, அதிக மைலேஜ் தரும் வண்டியாக, மக்களால் விரும்பப்படும் வாகனமாக இருந்து வருகிறது. இந்த வண்டி, எக்ஸ்ஷோரூம் விலைப்படி ரூ.70,000குள் கிடைக்கிறது.

    அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள் விபரம் இங்கே

    TVS Sport: டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த பைக், 4 கியர் பாக்ஸ் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கும் கிட்டத்தட்ட 70கிமீ மைலேஜை வழங்குகிறது.இதன் விலையும் ரூ.70,000க்குள் தான். Hero HF Deluxe: இந்த பைக் கிட்டத்தட்ட 65 கிமீ மைலேஜ் தருவதாக கூறப்படுகிறது. இந்த பைக், ரூ.70000 -க்குள், பல வண்ணங்களில் கிடைக்கிறது. Bajaj platina 100: பஜாஜ் நிறுவன தயாரிப்புகளில், இந்த 100 சிசி பைக் முக்கியமான ஒன்று. இந்த பைக்கும் 4 கியர் பாக்ஸ் கொண்டுள்ளது. மேலும், இதன் மைலேஜ் கிட்டத்தட்ட 72கிமீ எனக்கூறப்படுகிறது. விலையும் 70 ஆயிரத்திற்குள் தான்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    வாகனம்
    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    தொழில்நுட்பம்

    வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை AI-க்கள் மாற்றும்.. ஏன்? செயற்கை நுண்ணறிவு
    பறக்கும் மின் டாக்ஸி.. வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது ePlane Company இந்தியா
    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    தொழில்நுட்பம்

    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 18-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 17-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 16-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    வாகனம்

    வாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு! போக்குவரத்து காவல்துறை
    FY23இல் 3.6 கோடி கார்கள் விற்பனை - சாதனை படைக்கும் நிறுவனங்கள் கார்
    2023-இல் வெளியாகும் மாருதி மற்றும் ஹூண்டாய் டாடா கார்கள்! கார் உரிமையாளர்கள்
    விமான பிரீமியம் எகானமி - வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா அசத்தல் அறிவிப்பு! ஏர் இந்தியா

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    புதிய சார்ஜிங் அமைப்புகள்.. ஷெல் இந்தியாவுடன் கைகோர்த்த ஹூண்டாய்! ஹூண்டாய்
    புதிய க்ரெட்டா N லைன் மாடலையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹூண்டாய்.. எப்போது? ஹூண்டாய்
    இன்னோவா கிரிஸ்டாவின் டாப்-எண்டு மாடல்களின் விலையை அறிவித்தது டொயோட்டா! ஆட்டோமொபைல்
    இந்தியாவில் விற்பனையில் இருக்கும் விலையுயர்ந்த CNG கார் மாடல்கள்! டாடா மோட்டார்ஸ்

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023