NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / F77 பைக்கின் ஸ்பேஸ் எடிஷனை அறிமுகப்படுத்திய அல்ட்ரா வைலட் நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    F77 பைக்கின் ஸ்பேஸ் எடிஷனை அறிமுகப்படுத்திய அல்ட்ரா வைலட் நிறுவனம்
    அல்ட்ரா வைலட் F77 பைக் மாடல்

    F77 பைக்கின் ஸ்பேஸ் எடிஷனை அறிமுகப்படுத்திய அல்ட்ரா வைலட் நிறுவனம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 21, 2023
    04:00 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் தரையிறங்கவிருக்கிறது இந்தியாவின் மூன்றாவது நிலவுத் திட்டமான சந்திரயான் 3. இந்நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக, பெங்களூருவைச் சேர்ந்த அல்ட்ரா வைலட் என்ற எலெக்ட்ரிக் பைக் நிறுவனம், புதிய பைக் எடிஷன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

    இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் F77 பைக் மாடலின் ஸ்பேஸ் எடிஷனை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது அல்ட்ரா வைலட்.

    இந்த புதிய பைக்கை ஏரோஸ்பேஸ் தர அலுமினியப் பொருட்களைக் கொண்டு உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். மேலும், துருப்பிடித்தல், UV, மங்கும் தன்மை மற்றும் கெமிக்கல் ரெசிஸ்டன்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    எலெக்ட்ரிக் பைக்

    அல்ட்ரா வைலட் F77, ஸ்பேஸ் எடிஷன்: 

    இத்துடன், பைக்கின் பாடியை உருவாக்கப் பயன்படுத்திய அதே பொருளைக் கொண்டே பைக்கின் சாவியையும் தயாரித்திருக்கிறது அல்ட்ரா வைலட் நிறுவனம்.

    இந்த பைக்கானது 10.3kWh பேட்டரியுடன் அதிகபட்சமாக 307கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் மோட்டாரானது, 27kW பவர் மற்றும் 85Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் இந்த ஸ்பேஸ் எடிஷன் மாடலை, ரூ.5.60 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது அல்ட்ரா வைலட்.

    மேலும், 10 பைக்குகளை மட்டுமே இந்த ஸ்பெஷல் எடிஷனின் கீழ் தயாரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்நிறுவனம், நாளை (ஆகஸ்ட் 22) மாலை 6 மணிக்கு இதன் முன்பதிவானது தங்களது அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் தொடங்குவதாக அறிவித்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலக்ட்ரிக் பைக்
    பெங்களூர்
    சந்திரயான் 3

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    எலக்ட்ரிக் பைக்

    பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் ஆட்டோமொபைல்
    இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஓலாவுடன் சேர்ந்து முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கும் ராயல் என்பீல்டு! எப்போது கிடைக்கும்? ராயல் என்ஃபீல்டு
    Splendor-க்கு போட்டியாக 135 KM செல்லும் Hop Oxo கம்யூட்டர் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்! இந்தியா

    பெங்களூர்

    வீடியோ: ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டதால் ரேபிடோ பைக்கில் இருந்து குதித்த பெண்  இந்தியா
    மதிப்பெண் குறைவாக இருந்தாலும் வேலை கிடைக்கும், ஆனால் இது கிடைக்காது - வைரல் டிவீட் வைரலான ட்வீட்
    ஆன்லைன் தளத்தில் வீடு தேடிய நபரிடம் மோசடி.. ரூ.1.6 லட்சம் பறிப்பு! ஆன்லைன் மோசடி
    கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்? கர்நாடகா

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான்
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான்
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025