NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 'ராஹி' இ-ரிக்ஷாவை இந்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ராஹி' இ-ரிக்ஷாவை இந்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 

    'ராஹி' இ-ரிக்ஷாவை இந்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 13, 2024
    05:00 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரை தளமாகக் கொண்ட EV தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 'ராஹி' எனப்படும் புதிய மின்சார ரிக்ஷாவை வெளியிடத் தயாராகி வருகிறது.

    இந்த இ-ஆட்டோரிக்ஷா சில ஆண்டுகளாகவே தயாரிக்கப்பட்டு வருகிறது.

    மஹிந்திராவின் ட்ரீயோ, பியாஜியோவின் ஏப் இ-சிட்டி மற்றும் பஜாஜ் RE போன்ற பிரபலமான எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களுக்கு போட்டியாக இது களமிறங்க உள்ளது.

    ஓலா எலக்ட்ரிக் அதன் ஜிகாஃபாக்டரி பற்றிய விவரங்கள் உட்பட பல அறிவிப்புகளை ஆரம்ப பொதுச் சலுகைக்காக(IPO) இன்னும் சில மாதங்களில் வெளியிட உள்ளது.

    ஓலா எலக்ட்ரிக்

    முதல்முறையாக அறிவிக்கப்பட்ட 8 ஆண்டுகள்/80,000 கிமீ நீட்டிக்கப்பட்ட பேட்டரி உத்தரவாதம்

    ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இரு சக்கர வாகன EV சந்தையில் அதன் நிலையை வலுப்படுத்தி வருகிறது.

    ஒப்பீட்டளவில் இரு சக்கர வாகன EV சந்தையில் அது முன்னணியில் உள்ளது.

    பிப்ரவரி 2024இல் மட்டும் 35,000 முன்பதிவுகளை எட்டி ஓலா எலக்ட்ரிக் மாதாந்திர பதிவுகளில் ஒரு பெரிய எழுச்சியை கண்டுள்ளது.

    முதல் எட்டு ஆண்டுகள்/80,000 கிமீ நீட்டிக்கப்பட்ட பேட்டரி உத்தரவாதத்தை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

    வாடிக்கையாளர்கள் கூடுதல் வாரண்டியை தேர்வு செய்யும் வசதியையும் ஓலா எலக்ட்ரிக் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம், கூடுதலாக ரூ.4,999 கட்டும் வாடிக்கையாளர்களுக்கு 1,25,000 கிமீ வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் வழங்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓலா

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    ஓலா

    Ola S1 Air புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 பேட்டரி வேரியண்ட் அறிமுகம்! ஆட்டோமொபைல்
    Ampere Primus v/s Ola S1: எது சிறந்த தேர்வாக இருக்கும்? எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    தமிழக அரசுடன் ஓலா நிறுவனம் மிகப்பெரிய ஒப்பந்தம்! 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    ஒரே நாளில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025