Loading...

அடோப்: செய்தி

அடோப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி அனில் சக்ரவர்த்தி தேர்வு

உலகின் முன்னணி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான அடோப், தனது புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (CEO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் சக்ரவர்த்தியை நியமித்துள்ளது.

அடோப் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகிய சாந்தனு நாராயண்

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான அடோப் (Adobe), அதன் நீண்டகால தலைமைச் செயல் அதிகாரி சாந்தனு நாராயண் தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவித்தது.

போட்டோஷாப்பிலும் AI அசிஸ்டன்ட் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அடோபி

அடோபி (Adobe) நிறுவனமானது தங்களது புகைப்பட எடிட்டிங் மென்பொருளான போட்டோஷாப்பில் (Photoshop) புதிதாக 'AI அசிஸ்டண்ட்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய மாணவர்களுக்கு அடோப் வழங்கும் இன்ப அதிர்ச்சி: போட்டோஷாப் மற்றும் ஏஐ கருவிகள் இனி இலவசம்!

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் வியாழக்கிழமை (பிப்ரவரி 19), உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான அடோப் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

25 ஆண்டுகால 'Adobe Animate' விடைபெறுகிறது; AI அலைகளால் ஒரு சகாப்தம் முடிவு!

டிஜிட்டல் அனிமேஷன் உலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த Adobe Animate மென்பொருளை தற்காலிகமாக நிறுத்திவிட அடோப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கிரியேட்டர்களுக்கு குட்நியூஸ்; புதிய வீடியோ மற்றும் ஆடியோ ஏஐ கருவிகளுடன் அடோப் Firefly வெளியீடு

அடோப் நிறுவனம் தனது வருடாந்திர அடோப் மேக்ஸ் மாநாட்டில், அடுத்த தலைமுறைக் கிரியேட்டிவ் பணிகளுக்காக Firefly இன் புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி PDF-இல் நீங்கள் பட உருவாக்கம் மற்றும் எடிட்டிங் செய்யலாம்: அடோப் அறிவிப்பு

அடோப் அதன் அக்ரோபேட் ரீடரை புதிய ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் புதுப்பித்துள்ளது.