ஆர்சிபி: செய்தி

ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஆர்சிபி: டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்; ஆர்சிபி முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) நடைபெறும் எட்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2025: சேப்பாக்கத்தில் 17 ஆண்டுகளாக முடியாததை சாதிக்குமா ஆர்சிபி?

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) அன்று சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2025 இன் எட்டாவது போட்டியில் தங்கள் பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றனர்.

ஐபிஎல் 2025 கேகேஆர்vsஆர்சிபி: டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச முடிவு

ஐபிஎல் 2025 முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை (ஆர்சிபி) எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2025: சிறந்த ஃபீல்டிங் கொண்ட டாப் 3 அணிகள்

ஐபிஎல் 2025 சீசன் சனிக்கிழமை (மார்ச் 22) தொடங்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனி இரண்டு மாத காலம் கொண்டாட்டமாக இருக்கப் போகிறது.

மகளிர் ஐபிஎல் 2025: உள்ளூரில் ஒரு போட்டியில் கூட வெல்லாததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் ஸ்மிருதி மந்தனா

மகளிர் ஐபிஎல்லில் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் ஏமாற்றத்தை அளித்தது.

ஐபிஎல்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன்களின் முழுமையான பட்டியல்

வரவிருக்கும் 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசனுக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் புதிய கேப்டனாக இந்திய பேட்டர் ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டார்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசனுக்கான புதிய கேப்டனாக ரஜத் படிதாரை நியமித்துள்ளது.

சிஎஸ்கேவை 25% அதிகம்; தொடர்ந்து 5வது ஆண்டாக சமூக ஊடகங்களில் பிரபலமான ஐபிஎல் அணியாக ஆர்சிபி சாதனை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஐபிஎல் அணி என்ற நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

அதெல்லாம் வெறும் வதந்தி; விராட் கோலி கேப்டன்சி குறித்த தகவல்களை நிராகரித்தது ஆர்சிபி

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனுக்கான அணியின் கேப்டனாக விராட் கோலி திரும்புவார் என்ற வதந்திகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) நிர்வாகம் நிராகரித்துள்ளது.

19 May 2024

சிஎஸ்கே

எம்எஸ் தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்றதால் சர்ச்சை 

நேற்று ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே தோல்வியடைந்ததை அடுத்து, சிஎஸ்கேவின் புகழ்பெற்ற வீரர் எம்எஸ் தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் ஆரம்பத்திலேயே ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.

RCB -SRH போட்டி: வைரலாகும் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள்

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியுற்றது.

03 Apr 2024

ஐபிஎல்

RCB vs LSG : ஐபிஎல் 2024 வரலாற்றில் முதல்முறையாக ஆல்-அவுட் ஆனது பெங்களூரு அணி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல்முறையாக ஆல் அவுட் ஆனது.

RCB அணி பெயர் மாற்றம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றம்

முன்னதாக நமது தமிழ் நியூஸ்பைட்ஸ்-இல் குறிப்பிட்டிருந்ததை போலவே, RCB அணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

18 Mar 2024

ஐபிஎல்

CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல்

இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ள 17வது ஐபிஎல் போட்டித்தொடரின் முதல் போட்டி, நடப்பு சாம்பியனான சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.