NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / எம்எஸ் தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்றதால் சர்ச்சை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    எம்எஸ் தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்றதால் சர்ச்சை 

    எம்எஸ் தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்றதால் சர்ச்சை 

    எழுதியவர் Sindhuja SM
    May 19, 2024
    02:40 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே தோல்வியடைந்ததை அடுத்து, சிஎஸ்கேவின் புகழ்பெற்ற வீரர் எம்எஸ் தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் ஆரம்பத்திலேயே ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.

    பெங்களூரு அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சிஎஸ்கே அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    அந்த போட்டியின் முடிவில், எம்எஸ் தோனி, ஆர்சிபி அணியுடன் கைகுலுக்காமல் வெளியேறினார்.

    இது எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்த ஐபிஎல்லுக்கு பிறகு, எம்எஸ் தோனி விளையாட்டில் இருந்து ஓய்வு பெற இருக்கும் நிலையில், அவரால் தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் தன் மேலேயே கோபம் கொண்ட எம்எஸ்.தோனி, ஆடுகளத்தை விட்டு சீக்கிரம் வெளியேறியதாக கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற எம்எஸ் தோனி

    After yesterday's game #Dhoni was not even ready to shake hands with RCB players. was fan of him but this is really not a cool behaviour for such a star and senior cricketer.

    Disgrace to say the least.#RCBvsCSK | #ViratKohli | #Bengaluru pic.twitter.com/OsYJNvKt1u

    — Karthi (Modi Ka Parivar) (@SaffronSurge3) May 19, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிஎஸ்கே
    ஐபிஎல் 2024
    ஆர்சிபி

    சமீபத்திய

    தனியார் ஜெட், ₹45 கோடி மதிப்புள்ள மாளிகை: தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? தெலுங்கு திரையுலகம்
    சென்னையில் 16 அடிக்கு சரியும் நிலத்தடி நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் சென்னை மாநகராட்சி
    பாதுகாப்பு காரணங்களுக்காக ஏர் இந்தியா, இண்டிகோ இன்று பல நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன  இண்டிகோ
    'துப்பாக்கிச் சூடு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இருக்காது': பாக்., உடனான பேச்சுவார்த்தையில் முடிவு இந்தியா

    சிஎஸ்கே

    CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல் ஐபிஎல்
    ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டியை காண வருபவர்களுக்கு இலவச பேருந்து பயணம் ஐபிஎல்
    ஐபிஎல் 2024 : CSK அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி ஐபிஎல் 2024
    இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே; ஆட்ட நாயகன் விருது வென்ற சிவம் துபே குஜராத் டைட்டன்ஸ்

    ஐபிஎல் 2024

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    இனி லியோ தாஸ் இல்ல..தோனி தாஸ்! CSK அணி வெளியிட்ட சூப்பர் வீடியோ எம்எஸ் தோனி
    2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து முகமது ஷமி விலகல்: ஜெய் ஷா அறிவிப்பு  முகமது ஷமி
    #RCBUnbox: அணியின் பெயர் மாறவிருக்கிறதை குறிப்பால் உணர்த்திய ரிஷப் ஷெட்டி  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    ஆர்சிபி

    RCB அணி பெயர் மாற்றம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    RCB vs LSG : ஐபிஎல் 2024 வரலாற்றில் முதல்முறையாக ஆல்-அவுட் ஆனது பெங்களூரு அணி ஐபிஎல்
    RCB -SRH போட்டி: வைரலாகும் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025