RCB -SRH போட்டி: வைரலாகும் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள்
செய்தி முன்னோட்டம்
நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியுற்றது.
கடுமையாக நடைபெற்ற இந்த போட்டியில் SRH அணியின் உரிமையாளர் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள் எக்ஸ்-இல் பல வேடிக்கையான மீம்களை கிளப்பியுள்ளது.
ஏப்ரல் 25 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(SRH) அணிக்கு எதிரான IPL போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்(RCB) வெற்றி பெற்றது.
இந்த தோல்வி SRH உரிமையாளர் காவ்யா மாறனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது முகத்தில் தோன்றிய எரிச்சலும், அதிர்ச்சியும் தற்போது இணையத்தில் பேசு பொருள் ஆகியுள்ளது.
நேற்றைய போட்டியில் RCB-யின் விராட் கோலி மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் அரைசதம் அடித்து முதல் இன்னிங்சில் 206 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
embed
காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள்
When your code works perfectly in local but fails to work in production..😂#kavyamaran pic.twitter.com/edtNyiznlP— Nagaraj Moger (@NagarajMoger22) April 26, 2024
embed
காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள்
Guys after scoring passing marks vs. Girls after getting 99%#kavyamaran pic.twitter.com/ppBfGSbAoN— Nagaraj Moger (@NagarajMoger22) April 26, 2024
embed
காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள்
இணையத்தில் வைரலாகும் மீம்..!#viratkohli #kavyamaran #RCBvsSRH #ipl2024 pic.twitter.com/ZfMDVwhBPU— BioScope (@BioScopeTN) April 26, 2024