அடுத்த செய்திக் கட்டுரை

ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஆர்சிபி: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்
எழுதியவர்
Sekar Chinnappan
Apr 13, 2025
03:14 pm
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) நடைபெறும் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆர்ஆர்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.
ஆர்சிபி: பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா(வ), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
RCB won the toss and chose to field first. #RCBvRR #IPL
— Deccan Chronicle (@DeccanChronicle) April 13, 2025