
ஐபிஎல் 2025 ஜிடிvsஆர்சிபி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; ஆர்சிபி முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் புதன்கிழமை (ஏப்ரல் 2) நடைபெறும் 14வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஜிடி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆர்சிபி: பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
ஜிடி: சாய் சுதர்சன், ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர், ஷாருக் கான், ராகுல் தீவட்டியா, அர்ஷத் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
Gujarat Titans opt to bowl against hosts Royal Challengers Bengaluru in IPL #IPL #RCBvGT pic.twitter.com/GbOmEd2v6S
— Press Trust of India (@PTI_News) April 2, 2025