
ஐபிஎல் 2025 எல்எஸ்ஜிvsஆர்சிபி: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் செவ்வாய்கிழமை (மே 27) நடைபெறும் 70வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆர்சிபி: பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், நுவான் துஷாரா.
எல்எஸ்ஜி: மிட்செல் மார்ஷ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமது, திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான், வில்லியம் ஓர்ர்கே.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
RCB have won the toss and elected to bowl first, with their eyes set on a Top 2 finish!
— CricTracker (@Cricketracker) May 27, 2025
PC: JioHotstar#RCBvsLSG #CricTracker pic.twitter.com/6coEZ85Gry